08.04.2019
பத்திரிக்கை செய்தி
கடைசி 24 மணிநேர கருத்து கணிப்பு
அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில் யாருக்கு வாக்கு… மக்கள் கருத்தன்னெ..? கடைசி 24 மணி நேரக் கருத்து கணிப்பு.!! வாக்களிக்க வேண்டிய லிங்க். www.preelection.in
வணக்கம், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கருத்து கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் இளைய தலைமுறை அமைப்பு சார்பாக முன்னெடுக்கிறோம்…!!
தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு மக்கள் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்த கருத்தறியவே இம்முயற்சி. இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 3 மணி வரையிலான 24 மணி நேரம் மட்டுமே இக்கருத்துக்கணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரின் வாக்கும் ரகசியமானது. தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதி கூறுகிறோம். வாக்களிப்பு நிறைவடையும் நாள், நேரம்: 09.04.2019 செவ்வாய் மாலை 3 மணி. வாக்களித்தவுடன் யாருக்கு எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என உடனடியாக வாக்களித்தவர்கள் அறிவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இறுதியான முடிவுகள், வாக்கு சதவிதம் போன்ற விவரங்கள் நாளை 09.04.2019 செவ்வாய் மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த கருத்து கணிப்பு லிங்க்கை www.preelection.in தங்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.
சிவ.இளங்கோ
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
தொடர்புக்கு: 8754580270, 8754580274