பத்திரிகையாளர் சந்திப்பு
காந்தி ஜெயந்தியான அக்.2 அன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிராம வளர்ச்சிக்கு முக்கியமான இக்கூட்டங்களை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் இதுகுறித்தான முக்கிய செயல்திட்டங்களை அறிவிக்கவும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், 07-10-2020(புதன்கிழமையன்று) பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து பத்திரிகையாளர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
நாள்: 07-10-2020(புதன்கிழமை)
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
நேரம்: மதியம் 3 மணி
தொடர்புக்கு: 9003232058, 8754580274
கலந்துகொள்ள உள்ள அமைப்புகள்: தன்னாட்சி இயக்கம், அறப்போர் இயக்கம், மக்களின் குரல், தோழன் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்.
நன்றி,
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
New Memberships : spinewmember@gmail.com
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Member : member.sattapanchayat.org | Donate Online : donate.sattapanchayat.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org
Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269