Friday, 16 June 2017

The Art of Living Chennai celebrates International Yoga Day







Dear Editor,

Art of Living Chennai is celebrating the International Day of Yoga with many activities lined up from June 18th onwards. One of our Yoga exponents is also attempting to  break a world record of the fastest 108 rounds of Surya Namaskarams this Sunday, at the Elliots beach (details in the press release)

Please do see the press release and carry it in your publication.

Warm regards,

Raji
9884017767

www.artofliving.org

Monday, 12 June 2017

தமிழக ஆட்சி கவிழ்ப்பும் – மாற்று அரசியல் திட்டமும்.... பத்திரிகையாளர் சந்திப்பு - Press meet: " Plan for Dissolve & Change in Ruling Government"

Press meet: 13-06-2017(Tuesday) 11.30am, Chennai Press club, Chepauk, 87545-80270,87545-80274

Topic:  " Plan for Dissolve & Change in Ruling Government"


தமிழக ஆட்சி கவிழ்ப்பும் –



    மாற்று அரசியல்



         திட்டமும்....


                     
 சட்ட பஞ்சாயத்து இயக்கம் -  


  பத்திரிகையாளர் சந்திப்பு 

  

13-06-2017(செவ்வாய்) காலை 11.30 மணி,
சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்


தொடர்புக்கு: 87545-80270, 87545-80274



​

சிவ.இளங்கோ,

தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

87545-80270


Saturday, 10 June 2017

NRI community Felicitates Sri Sri With Bharat Gaurav Award at UN Headquarters

Dear Editor,

We wanted to inform that, The Art of Living Founder, Gurudev Sri Sri Ravi Shankar was accorded the Bharat Gaurav Lifetime Achievement Award at the UN Headquarters in New York. He was conferred the award for his unique contributions in promoting the ethos of Indian culture among youth, connecting them to spirituality, weaning them away from substance abuse and violence all over the world.

Some of the former recipients of this award have been Pepsi CEO, Indira Nooyi, brave flight attendant Late Neerja Bhanot, and veteran actor Manoj Kumar. 



Please find the detailed Press Release attached along with pictures here-




--------------------------------------------------------------------------------------------------------

                                  Press Release


NRI community Felicitates Sri Sri With Bharat Gaurav Award at UN Headquarters

 

Indian diaspora recognized Sri Sri's efforts in promoting Indian cultures and values among youth

 

Bengaluru, 10 June 2017: The Art of Living Founder, Gurudev Sri Sri Ravi Shankar was accorded the Bharat Gaurav Lifetime Achievement Award at the UN Headquarters in New York. He was conferred with the award for his unique contributions in promoting the ethos of Indian culture among youth, connecting them to spirituality, weaning them away from substance abuse and violence all over the world.

Some of the former recipients of this award have been Pepsi CEO, Indira Nooyi, brave flight attendant Late Neerja Bhanot, and veteran actor Manoj Kumar. This year, other distinguished personalities to receive this award were film director Madhur Bhandarkar, founder of Sulabh Shauchalay, Bindeshwar Pathak, TV Asia chief, H. R Shah, astronaut- Late Kalpana Chawla, among 26 other distinguished individuals.  


The award has been instituted by the Sanksriti Yuva Sanstha, a Jaipur-headquartered NGO with a wide international presence. The Bharat Gaurav Award felicitates individuals 'who have achieved a landmark in their profession and made India proud.'



Here is the google drive link to all the translations and pictures- 





 
Warm Regards,
Rajalakshmi
Art of Living Bureau of Communication
The Art of Living - Tamil Nadu 
Ph - 9884017767



Saturday, 3 June 2017

Women's Empowerment in Tamil Nadu




Dear Editor,

On the occasion of World Environment Day, we are happy to share a successful case study of women's empowerment in rural Tamil Nadu as part of a river restoration project.

I am sure this will interest and inspire the readers of your paper. Please do consider it for publication.

Thanks & warm regards,

Rajalakshmi
Media Co-ordinator - TN
The Art of Living
Mobile: 9884017767


Thursday, 11 May 2017

Press Release: Power packed Natural Farming Summit comes to an end





Dear Editor,


"Natural farming has to be the way ahead for India," said Vandana Shiva, prominent environmental activist on the concluding day of the two day Natural Farming Summit held at the Art of Living International Centre in Bengaluru, pledging to be in service of the natural farming movement for as long as she is alive.

Delegates including policy makers, ministers, environmental activists, legal experts and farmers came up with an action plan to pave the way forward, as we move towards chemical-free farming. A list of recommendations will be shared with the State and Central Governments for future policy decisions.

Thought-provoking presentations, sharing of best-practices and brainstorming on ways to make the country organic at the earliest marked the concluding day.


For a more detailed press release, please see:

https://drive.google.com/open?id=0BwLOTgVdDHemUW5fM3VnektsX1E





--
Warm Regards,
Rajalakshmi
Mobile; 9884017767
Art of Living Bureau of Communication
The Art of Living International Center

Friday, 21 April 2017

Press Release: Reg TNPSC Appointments: டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனத்தில் முறைகேடுகளா..? நியமனங்கள் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட...சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக அரசிற்கு மனு..

 

 

 

 

 

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனத்தில் முறைகேடுகளா..?
             நியமனங்கள் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட
                 
சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக அரசிற்கு  மனு..

                            பத்திரிகைச் செய்தி(21-04-2017)

         
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, நேற்று பதவியேற்றனர். இந்த நியமனங்களில் முறைகேடுகளில் நடைபெற்றுள்ளதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த நியமனங்கள் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக அரசிற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் விண்ணப்பித்துள்ளது( தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 2(J) இன் படி).

கடந்த ஆண்டு 31-01-2016 அன்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால்  நியமிக்கப்பட்ட 11பேரின் நியமன ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதை(22-12-2016 அன்று) அடுத்து அந்த 11 பேரின் நியமனங்களும் ரத்துசெய்யப்பட்டன. குறிப்பாக, அந்தப்பட்டியலில் ஒருவராக இருந்தவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஓய்வுபெற்ற நீதிபதி ராமமூர்த்தியை வேறு எந்தப்பதவிக்கும் நியமிக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 11 பேரின் நியமனங்களும் அவசர, அவசரமாக(24 மணிநேரத்திற்குள் அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு ) செய்யப்பட்டது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அந்த நியமன ஆணை ரத்து செய்யப்பட்டது. அன்று உச்சநீதிமன்றத்தாலும் இந்த ஆணை உறுதிசெய்யப்பட்டது(09-01-2017).

இந்த பின்னணியில், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்கள் நேற்று புதிதாகப் பதவியேற்றுள்ளனர். திரு.ராஜாராம்.ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட இந்த 5 பேரும்( திரு.ராஜாராம்.ஐ.ஏ.எஸ்(ஓய்வு), டாக்டர்..பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், வி.சுப்பையா, ஏ.வி.பாலுசாமி)  ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட 11 பேர் பட்டியலில் இருந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


 

அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 பேர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளதே தவிர, அவர்கள் எந்த நடைமுறைகளைப் பின்பற்றி நியமிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. குறிப்பாக, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கடந்த நியமனத்தை ரத்து

செய்துள்ள சூழலில் தமிழக அரசானது தார்மீக அடிப்படையில் தானே முன்வந்து எந்தெந்த நடைமுறைகளைப் பின்பற்றி நியமனம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யவில்லை.  ஊழலுக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும் எடுத்துக்காட்டய்த் திகழும் தற்போதைய ஆளுங்கட்சி செய்துள்ள இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதால் நியமனம் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்ய அனுமதி கோரியுள்ளோம்(தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு  2(J) இன் படி ). அரசு வகுத்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நியமனங்கள் நடந்துள்ளது என்று தமிழக அரசு கருதினால், சம்பந்தப்பட்ட ஆவணங்களை நேரில் பார்வையிட விரைவில் அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.   



சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80270, 87545-80274

The Art of Living Statement





Dear Editor,


NGT rejects Manoj Mishra's plea to use Art of Living funds




Bangalore, 21 April, 2017: At today's hearing before the Hon'ble National Green Tribunal, three decisions were taken. All three were in favor of The Art of Living:



1. Petitioner Manoj Mishra's request to immediately utilize the funds deposited by The Art of Living was rejected.



2. Mishra's request to hear the case without giving us a chance to put in our objections to the quantification report was also rejected.



3. The Hon'ble Tribunal did not act upon Mishra's request to take action against us for the opinion expressed by us on our website.

Contrary to media reports, the Hon'ble Tribunal did not come down on us but in fact on Manoj Mishra. None of the actions they wanted to be taken were allowed. In court, banter is irrelevant. What is relevant are the decisions, all of which when in our favour. Unfortunately, some sections of the media have misreported the case.



We have faith in Judiciary and are confident that Truth will prevail.


Tamil



வாழும் கலையின் நிதியைப்  பயன்படுத்த மனோஜ் மிஸ்ராவின் மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரிக்கிறது 

பெங்களூரு 20  ஏப்ரல் 2017 : மாண்பு மிகு தேசிய  பசுமைத் தீர்ப்பாயத்தின் இன்றைய விசாரணையில், மூன்று முடிவுகள் எடுக்கப் பட்டன. அவையனைத்தும் வாழும் கலைக்கு சாதகமானவையாகவே அமைந்துள்ளன.

  1. வாழும் கலை வைப்பில் வைத்துள்ள  நிதியை உடனடியாக பயன்படுத்த மனுதாரர் மனோஜ் மிஸ்ராவின் வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது.
  2. வழக்கு விசாரணையின்போது அளவீடு  வாய்ப்பைப் பற்றிய எங்களது ஆட்சேபணையை  அளிப்பதற்கான வாய்ப்பின்றி அமைந்த மிஸ்ராவின் வேண்டுகோளும் நிராகரிக்கப் பட்டது.
  3. எங்கள் வலைத்தளத்தில் நாங்கள்  தெரிவித்த கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மிஸ்ராவின் வேண்டுகோளின் மீதும் மாண்பு மிகு தீர்ப்பாயம் செயல்படவில்லை.

ஊடக அறிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக, மாண்பு மிகு தீர்ப்பாயம் எங்கள் மீது பாயவில்லை உண்மையில்  அது மனோஜ் மிஸ்ராவின்  மீதுதான்  நிகழ்ந்தது. , அவர்கள் எடுக்க விரும்பிய  நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்க ப்பட வில்லை. நீதிமன்றத்தில், வேடிக்கை என்பது  பொருத்தமற்றது. எது முக்கியமெனில் முடிவுகளே ஆகும்.அனைத்து முடிவுகளும் நமக்கு சாதகமானவையாகவே அமைந்தன. துரதிருஷ்டவசமாக, சில செய்தி ஊடகங்களில்  இவ்வழக்கு பற்றிய செய்திகள்  தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளன.


--
Warm Regards,
Rajalakshmi
Art of Living Bureau of Communication
The Art of Living International Center
Udayapura, Kanakapura Road, Bangalore
Ph - 9884017767





ADDRESS : VYAKTI VIKAS KENDRA TAMILNADU, No:55/58, 
5TH CROSS STREET, TRUSTPURAM, KODAMBAKKAM, CHENNAI-24. 

PHONE : 044 4213 3203 / 89399 02444