Sunday, 11 February 2018

ஜெயலலிதா படம் : சட்டசபைக்குக் கரும்புள்ளி... சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம், பிரச்சாரம்...

ஜெயலலிதா படம் : சட்டசபைக்குக் கரும்புள்ளி

-           சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்







 

அவசர அவசரமாக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படவுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிரதான குற்றவாளியின் படத்தை சட்டசபையில் தவறான முன்னுதாரணம். ஜனநாயகத்திற்கு விரோதமானது. உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு போன்றது. ஆகவே, சட்ட சபையில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்கம் "கரும்புள்ளிப் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.

60 ஆண்டுகள் நடந்து வைரவிழா கண்ட பாரம்பரியமிக்க தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் இருப்பது ஒரு கரும்புள்ளியே என்பதை வெளிப்படுத்தும்விதமாக இப்பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.  பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், லஞ்ச-ஊழல் எதிர்ப்புப் போராளிகள் அனைவரும் தங்களது முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் வெள்ளைப் பின்புலத்தில் ஒரு கருப்புப்புள்ளி இருப்பதுபோன்ற படத்தை தங்களது சுயவிவரப்படமாகவும், முகப்புப்படமாகவும்( Cover pic, Profile pic, Display pic) மாற்றி  சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு ஜனநாயக முறையில், அறவழியில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

ஜெயலலிதா குற்றவாளியே இல்லை என்ற வாதம் குறித்து…

பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்குபேர் தண்டிக்கப்பட்டனர்(குன்ஹா தீர்ப்பு) . ஜெயலலிதா(1), சசிகலா(2), இளவரசி(3), சுதாகரன்(4). இவர்கள் மீது சுமத்தப்பட்ட முக்கியக்குற்றச்சாட்டு "கூட்டுச்சதி(120(பி))". ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து ஊழல் செய்வதற்கு வழிவகுத்துக்கொடுக்கிறார். கொள்ளையடித்த பணத்தை பதுக்குவதற்கு, பல்வேறு இடங்களில் முதலீடு செய்வதற்கு மற்ற மூவரும் பரபரப்பாக உதவி(!!) செய்தனர். இப்போது 2,3,4 தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றனர். 1 ஆகிய ஜெயலலிதா இல்லாமல், அதாவது பொதுஊழியராக-முதல்வராக இருந்த ஜெயலலிதா இல்லையென்றால் 2 சசிகலா உள்ளிட்ட மூவர் எப்படி கூட்டுச்சதி செய்யமுடியும்ஒருவரியில் சொல்வதென்றால், "... களவாணியே இல்லையென்றால் கூட்டுக்களவாணி  எங்கிருந்து வருவான்"?? ஆகவே, ஜெயலிதா தண்டிக்கப்பட்டவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அவர் இறந்துவிட்டதால் அவரை தண்டிக்கமுடியவில்லை அவ்வளவுதான். 

பேருந்து நிலையத்திலும், காவல் நிலையத்திலும் படம்:  படத்தை மாட்டிவைத்திருப்பது எல்லா இடங்களிலும் புகழுக்குரியது அல்ல. பேருந்து நிலையத்திலும், காவல் நிலையத்திலும் படம்: சிலரின் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள்  "ஜாக்கிரதை திருடர்கள்" என்ற தலைப்பிட்டு... அங்கெல்லாம், அவர்களின் படம் இருப்பதால் அவர்கள் புகழ்பெற்றவர்களாகிவிடமாட்டார்கள். நீங்கள் சட்டமன்றத்தில் திறக்கப்போகும் படத்தை காவல் நிலையத்திலும், பேருந்துநிலையத்திலும் மாட்டிவைக்கப்பட்ட படங்களுள் ஒன்றாக நாங்கள் கருதுகிறோம்.

 

சட்டசபையில் எங்கு மாட்ட வேண்டும் படத்தை..?

ஜெயலலிதா படம் சட்டசபையில் திறக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்பது நம் கருத்து. இருந்தபோதும், அதிமுக அதைச் செய்யத்தான் போகிறது. ஆகவே, ஆளுங்கட்சிக்கு ஒரு கோரிக்கை. இப்படித்தான் முதலமைச்சர்கள் இருக்கவேண்டும் என்று நேர்மையின் சிகரங்களாக வாழ்ந்த ஓமந்தூரார்,காமராஜர் போன்றவர்களின் படத்தை ஒருபக்கமும்; "...இவர் போல் பொதுச்சொத்தை கொள்ளையடித்து, சர்வாதிகார ஆட்சி நடத்தக்கூடாது" என்பதற்கு உதாரணமாக ஜெயலலிதா படத்தை மறுபக்கமும் மாட்டி வையுங்கள் என்பதே கோரிக்கை.

 

செந்தில் ஆறுமுகம்,  மாநில பொதுச்செயலாளர், 
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 87545-80274,





Thursday, 8 February 2018

Statement-​Eminent Members Of Sunni Waqf Board, AIMPLB And Others Met Gurudev Sri Sri Ravi Shankar To Express Support For Out Of Court Settlement

Dear Editor,

This is a very important news that you will like to consider for publication in your paper.

Warm regards,

Rajalakshmi

9884017767





                                 
Eminent Members Of Sunni Waqf Board, AIMPLB And Others Met Gurudev Sri Sri Ravi Shankar To Express Support For Out Of Court Settlement


8 February, 2018, Bengaluru: Eminent members of the Sunni Waqf Board, All India Muslim Personal Law Board and others met Gurudev Sri Sri Ravi Shankar today and expressed support for an out of court settlement in the Ayodhya matter.

They have supported the proposal of shifting the Masjid outside to another place. Many Muslim stakeholders are co-operating in this matter. 16 leaders from multiple organizations including All India Muslim Personal Law Board, Sunni Waqf Board, attended the meeting. Representatives and scholars from various states were present too.

A bigger meeting is slated to be held in Ayodhya soon.



Participants in the meeting included
  • Maulana Syed Salman Husain Nadvi, Executive Member, Muslim Personal Law Board
  • Zufar Faruqui, Chairman, UP Sunni Central Waqf Board
  • Maulana Syed Salman Husain Nadvi, Executive Member, Muslim Personal Law Board
  • Maulana Wasif Hasan, Telay Wali Masjid, Lucknow
  • Dr. Anees Ansari, Retd. IAS
  • Athar Husain Siddiqui, Director, CORD
  • Dr. Anees Ansari, Retd. IAS
  • Mr. AR Rahman, Businessman
  • Maulana Wasif Hasan, Telay Wali Masjid, Lucknow
  • Maulana Isa Mansuri, Chairman, World Islamic Forum, London, UK
  • Imran Ahmed, Advocate, Lucknow
  • Mr. Uaida
  • Mr. A. Aboobucker, Ex. Chairman, Haj Committee of India
  • Zufar Faruqui, Chairman, UP Sunni Central Waqf Board.
  • MGS Kamal, Advocate, Bangalore
  • Dr. Musa Kaiser, Bangalore




Sunday, 28 January 2018

River restoration - Conference highlights

Dear editor,

The Art of Living jointly with the Madras Chamber of Commerce & Industry organised an excellent Conference on river restoration meeting on 26th January. We had very senior officials from TN government and scientists and Corporates speak on the occasion. Attached please the press release for your consideration in your publication.

Warm regards,

Rajalakshmi

9884017767


Monday, 22 January 2018

Media Invite - River Conference

Dear Editor,

 

We invite you to the landmark conference on Towards Self-Sufficiency of Water in Tamil Nadu - Reviving and Rejuvenating Water Bodies. The conference, being organized by Madras Chamber of Commerce and Industry (MCCI) jointly with The Art of Living,  is a part of the ongoing effort to bring about long lasting and conclusive solution to Tamil Nadu's water problem.


Some of the main speakers at the Conference will include Art of Living Founder Gurudev Sri Sri Ravi Shankar; Dr Lingaraju Yale, Geologist, National Director, River Rejuvenation Projects, Mr S.A. Raman, Collector of Vellore; Dr Satyagopal, Principal Secretary, Govt. of TN; Mr. Ranganath, Managing Director, Grundfos; Mr S. Varadarajan, CFO & Executive Director, Va Tech Wabag; and Mr L. Nandakumar, Superintendent Engineer, Smart Cities. 

 

The Art of Living and the Govt. of Tamil Nadu are reviving four rivers and tributaries in the State - Naganadhi, Saraswathi, Kowshika and Noyyal. The team is also working to revive more than 100 ponds and lakes.

 

Date: 26th January, 2018

Time: 6 pm

Venue: University Centenary Auditorium, Chepauk, Chennai


Do send your representatives to cover the conference.

 

RSVP to 98840 17767


With best regards,


Rajalakshmi

 

Press Release

Dear Editor,

Madras Chamber of Commerce and Industry (MCCI) jointly with The Art of Living invite interested Organizations, Associations, professionals, to a landmark conference on Towards Self-Sufficiency of Water in Tamil Nadu - Reviving and Rejuvenating Water Bodies. The conference is part of the ongoing effort to bring about long lasting and conclusive solution to Tamil Nadu's water problem. The Conference will be on 26th January 2018 at the University Centenary Auditorium, Chepauk, Chennai at 6.00 pm.


Some of the main speakers at the Conference will include Art of Living Founder Gurudev Sri Sri Ravi Shankar; Dr Lingaraju Yale, Geologist, National Director, River Rejuvenation Projects, Mr S.A. Raman, Collector of Vellore; Dr Satyagopal, Principal Secretary, Govt. of TN; Mr. Ranganath, Managing Director, Grundfos; Mr S. Varadarajan, CFO & Executive Director, Va Tech Wabag; and Mr L. Nandakumar, Superintendent Engineer, Smart Cities. 

 

Request you to kindly publish this note, for the benefit of your readers.


Thanks & best regards,



Rajalakshmi

Sunday, 21 January 2018

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன்  வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்..

அன்புடையீர்,
வணக்கம், 

அமெரிக்காவில் உருவான பொங்கலுக்கான சிறப்புப் பாடல் வெளியீடு. இதை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திரு.ராஜன் நடராஜன்  வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்..

தை பொங்கலைக் கொண்டாடி மகிழ்வும், தமிழர்களின் சிறப்புகளைச் சொல்லி, ஆடிப்பாடி  துள்ளல் நடனமாடி மகிழ ஒரு பாடல் இல்லை என்ற குறையை போக்கும் வகையில்,  அமெரிக்காவின் நியுஜெர்சி வசந்த் வசீகரனின் VSharp இசைக்குழு இசையமைத்து வலைத்தமிழ்.காம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து ஒரு பாடல் தயாரானது..   இதை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா மேடையில் 20-1-2017, சனிக்கிழமை அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவந்திருந்த  தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மேரிலாந்து மாகாணத்தின் போக்குவரத்து ஆணையர் மற்றும் முன்னாள் மேரிலாந்து வெளியுறவுத்துறை துணைச்செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் ஆகியோர் வெளியிட இயக்குநர் திரு.பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  

இந்தப் பாடலை  நியுஜெர்சியிலிருந்து  மணிகண்டன் ஆனந்தராஜ் தலைமையில் வாசிங்டன்  பகுதியைச் சார்ந்த  ச.பார்த்தசாரதி, நித்திலச்செல்வன் முத்துசாமி, யோகராஜ் சொக்கலிங்கம், மகேந்திரன் பெரியசாமி, ராஜேஷ் சுவாமிநாதன், ராஜாராம் சீனுவாசன், ஐயப்பன் ராமன் ஆகியோர் இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதினர்.  இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தை சார்ந்த 25க்கும் மேற்பட்டோர் நடனமாடி காணொளியாக  சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதை www.youtube.com/watch?v=o_nv_JhQXbk -ல்  காணலாம். இதை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில்  #pongalsong, #thaithaipongalu ஆகிய Hashtag-ல் பகிரப்பட்டு வருகிறது . 

இந்த இசை, இளைய தலைமுறையை கவரும் வகையில், நம் பொங்கல் திருவிழா, உழவர்களின் பெருமை, மெரீனா சல்லிக்கட்டு தை எழுச்சி, பொங்கல் விழாவிற்கு அமெரிக்காவின் வெர்சீனியா மாகாண அங்கீகாரம், ஹார்வார்டில் முடியும் தருவாயில் இருக்கும் தமிழ் இருக்கை ஆகிய அனைத்து பெருமைகளையும் சொல்லி காலத்திற்கும் பொங்கலுக்காக நடனமாடி மகிழும் வகையில் இந்தப்பாடல் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்படுகிறது ..    

தமிழர் விழாவின் பெருமை போற்றும் வகையில் வெளிவந்துள்ள இந்தப்பாடல் ஆங்கில வார்த்தைகள் இல்லாத வகையில் வெளிவந்துள்ளது.. 

இந்தப் பாடலின் தேவையை உணர்ந்து, இதை  ஒருங்கிணைத்த திரு.ச.பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிடுகையில்,  வலைத்தமிழ்.காம்  கடந்த ஆண்டு தமிழில் பிறந்தநாள் பாடல் இல்லையே என்ற குறையைப் போக்க,  கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதி, திரு.அரோல் காரொலி இசையமைத்து, திரு. உன்னிகிருஷ்ணன்  மற்றும் செல்வி உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடி ஒரு சிறந்த பாடலை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிட்டோம். அது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கிறது. அதுபோல் பொங்கல் என்றால் ஓரிரு திரைப்படப் பாடல்களை மட்டுமே நாம் பயன்படுத்தும் சூழல் உள்ளது . இந்த ஆண்டு ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமையும் தருவாயில் இருப்பதாலும், அமெரிக்காவின் முதல் மாகாணமாக வெர்சீனியா மாகாணம், ஒவ்வொரு ஆண்டும் சனவரி 14, பொங்கல் தினமாகக் கொண்டாட அரசு அங்கீகாரம் அளித்திருப்பதாலும், வரலாற்று சிறப்புமிக்க  சல்லிக்கட்டு நிகழ்ந்து ஓர் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி அதன் நினைவாகவும் ஒரு பாடல் கொண்டுவரவேண்டும் என்று வசந்த் வசீகரன்  அவர்களுடன் என் விருப்பத்தை தெரிவித்தோம். இதற்காக நேரம் ஒதுக்கி ஒரு நல்ல இசையை கொண்டுவந்தார். இந்த முயற்சியை  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து , வலைத்தமிழ்.காம் ஒருங்கிணைத்து வெளியிடப்படுகிறது.  இந்தப் பாடல் வரலாற்றுச் சிறப்புமிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க மேடையில் வெளியிடப்பட்டது மிகப்பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.  மேலும் இதற்கு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.ராசாராம் சீனுவாசன் மற்றும் செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்து,   இது உலகின் அனைத்து தமிழர்களும் தங்களின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறியதை ஆடிப்பாடி பொங்கலை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் ஏற்கனவே பல தமிழ் சங்கங்கள் அவர்களின் செய்திமடலில் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் தமிழில் நல்லவற்றிக்கு அனைவரும் கொடுக்கும் ஆதரவு நம்பிக்கையளிப்பதாக தெரிவித்தார். 

தமிழர் திருவிழா மற்ற கலாச்சாரத்திற்கும், நம் அடுத்த தலைமுறைக்கும்  குறிப்பாக இளைஞர்களுக்கும் பரவ இந்தப்பாடலைக் கேட்டு, ஆடிப்பாடி, மற்றவர்களுக்கும் பகிர்ந்து மகிழ்வோம்.. மேலும் விவரங்களுக்கு www.ValaiTamil.Com சென்று பார்க்கவும்.

நன்றி.

 

Friday, 19 January 2018

Gurudev Sri Sri Ravi Shankar will lead Unique Meditations on 26th & 27th January in Chennai

Dear Editor,


Gurudev Sri Sri Ravi Shankar will be in Chennai to lead Unveiling Infinity – a singular experience, insightful techniques from an ancient scripture, and guide participants through the step-by-step practice of these techniques. The four Sessions will be spread over two days, 26th & 27th January, 2018 at the Centenary University Auditorium, Chepauk campus, Chennai, and is open anyone above 16 years. He will personally lead each one of these four sessions, unveiling hitherto secret ways of reaching a higher state of being, and experiencing deep rest and stillness.


Please find attached a press release that you may consider for publication,  as it will benefit your readers. 


Please reach out to me in case you have any media related queries.


Best regards,


Rajalakshmi

9884017767