Sir,
We, Satta Panchayat Iyakkam(SPI) fights against Corruption and Demands Transparency in Governance.
To "Walk the Talk", we publish our accounts on 5th of every month in facebook and website(since launch of SPI). You can see the accounts of last 24 months @ http://www.tamil.sattam.org/expenses .
We will continue to fight against Corruption & Liquor. Expecting your continued support.

Note: Accounts of September 2015 is attached.
Thanks,
Senthil Arumugam,
General Secretary, Satta Panchayat Iyakkam,
8754580274
ஊடக ஆசிரியர்கள், நிருபர்களுக்கு வணக்கம்,
General Secretary, Satta Panchayat Iyakkam,
8754580274
ஊடக ஆசிரியர்கள், நிருபர்களுக்கு வணக்கம்,
வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.
மேலும், எங்களுக்கு நன்கொடை அளிக்கும் ஒவ்வொரு ஆர்வலர்களுக்கும் தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது.
இந்த அடிப்படையில், கடந்த 24 மாதங்களாக(இயக்கம் துவங்கியதிலிருந்து இதுநாள் வரை) ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் வரவு-செலவுகளை முகநூலில்,இணையத்தில் வெளியிட்டுள்ளோம்( http://www.tamil.sattam.org/expenses )
இந்த அடிப்படையில், கடந்த 24 மாதங்களாக(இயக்கம் துவங்கியதிலிருந்து இதுநாள் வரை) ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் வரவு-செலவுகளை முகநூலில்,இணையத்தில் வெளியிட்டுள்ளோம்( http://www.tamil.sattam.org/expenses )
இலஞ்ச-ஊழலற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்தை கொண்டுவரவும், மதுவிலக்கை வலியுறுத்தியும் எங்கள் போராட்டங்கள் தொடரும். ஊடகங்கள், தங்கள் ஆதரவை தொடர்ந்து தர வேண்டுகிறோம்.
செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274
No comments:
Post a Comment