Dear Editor,
We would like to share that, The Art of Living has been included in the Limca Book of Records 2019 - India At Her Best for the 'Most extensive river rejuvenation by an NGO' for its efforts in reviving 40 rivers and its tributaries in 4 states that have benefited 49.9 lakh people in over 5000 villages and counting.
Please find the detailed Press Release below:
----------------------------- Press Release----------------------------------
Limca Book Of Records for 'Most Extensive River Rejuvenation By Any NGO'
Bengaluru, 8 February 2019: Gurudev Sri Sri Ravi Shankar-founded The Art of Living has been included in the Limca Book of Records 2019-India At Her Best for the 'Most extensive river rejuvenation by an NGO' for the organization's effort to resolve the country's severe water problem by reviving 40 rivers and its tributaries in four Indian states and making more water available by raising the water table especially in drought prone regions, benefiting 49.9 lakh people in over 5000 villages.
The Limca Book Of Records India stated, 'In January 2013, Art of Living an NGO, launched a campaign in the river basin of four states (Karnataka, Tamil Nadu, Maharashtra and Odisha) to revive 40 rivers and streams, and 26 lakes and ponds of nine river basins…The project will benefit 5,055 villages and impact 4,993,840 people.'
The environmental, social and economic impact of The Art of Living's river rejuvenation project has been far reaching and sustainable, bringing communities together in the common goal of mitigating the crucial water crisis.
Shweta Singhal, District Collector of Satara has shared, "Wherever The Art of Living has worked, conflicts have stopped, people have come together and worked for the project. There is a lot of work done in watershed by The Art of Living in Satara where villages dependent on tankers are now tanker free."
Results of third party impact assessment indicated that the ground water levels in areas with Art of Living interventions are 20% higher than those without. Ground water recharge mechanisms have been reinstated leading to availability of water even in peak summers.
"For the last 8 years there was no water," says Dayanand, a farmer from Kalaspur village, "Farming was dependent only on rains, hence had only 1 crop a year. Now water is available throughout the year and I grow 3 crops a year. Earlier my income was Rs. 30,000 to 40,000. Now it is over Rs. 3 lakh. My family and me are very happy."
The project works on the philosophical principle that individual transformation alone can bring social transformation. As a nodal agency, The Art of Living collaborates with local communities, corporations and government to get the massive task of river rejuvenation underway. First, geological scientists and environmental experts carry out extensive scientific assessment of the area using geohydrological surveys and remote sensing technologies. Then, with the help of community participation programs, contribution of Art of Living volunteers and over 5000 locals, ground water recharge structures are constructed and desilting of pollutants carried out. For the long term, steps have been taken to encourage afforestation and shifting to cropping patterns for climate resilient farming practices.
Please find the translations below along with the pictures: https://drive.google.com/open?id=1gpv6gCQCFeV1ojkZv4kpPli55nGQYnhP
Tamil Release
'எந்த தொண்டு நிறுவனத்தாலும் செய்ய முடியாத அளவு மிக அதிகமான நதி மறுசீரமைப்பு' : லிம்கா உலக சாதனைப் புத்தகத்தின் பதிவு
பெங்களூரு, பெப்ரவரி 8, 2019: குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் நிறுவப்பட்ட தி ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பு லிம்கா உலக சாதனைப் புத்தகம் 2019- இந்தியா பதிவில் இடம் பெற்றுள் ளது." நாட்டின் கடுமையான நீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் நான்கு இந்திய மாநிலங் களில் 40 இந்திய நதிகள் மற்றும் அதன் கிளைநதிகளுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம், அதிக நீர்வளம் குறிப்பாக வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி 5,900 கிராமங் களில் 49.9 லட்சம் மக்களுக்கு அதிக நீர் கிடைக்க வழி செய்துள்ளது'' என்று குறிப்பிடப் பட்டுள்ளது
லிம்கா உலக சாதனைப் புத்தகத்தில் " ஒரு அரசு சார்பற்ற நிறுவனமாகிய தி ஆர்ட் ஆஃப் லிவிங் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , நான்கு மாநிலங்களில் (கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா) 40 நதிகள் மற்றும் நீரோடைகள் , 26 ஏரிகள், ஒன்பது ஆற்றுப் பள்ளத்தாக்கு குளங்கள் ஆகியவற்றைப் புதுப்பிக்கும் திட்டத்தின் மூலம் 5,055 கிராமங்களில் உள்ள 49 .9 லட்சம் மக்களுக்கு நீர் கிடைக்க வழி செய்து செய்துள்ளது." என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் நதி நீர் புத்துயிர் திட்டத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் நீடித்த பயனளித்து , முக்கியமான நீர் நெருக்கடியைக் குறைப்பதற் கான பொதுவான இலக்கின் மூலம் சமூகங்களை ஒன்றாக இணைத்துள்ளது .
சதாரா மாவட்ட ஆணையரான ஸ்வேதா சிங்கல், "எங்கு தி ஆர்ட் ஆஃப் லிவிங் பணிபுரிந்தாலும் அங்கு மோதல்கள் தீர்க்கப்பட்டு , மக்கள் ஒன்றிணைந்து பணி புரிகின்றனர். சதாராவில் ஆர்ட் ஆஃப் லிவிங் மூலம் நீர்த்தேக்கங்களில் ஏராளமான வேலைகள் நடைபெறுகின்றன, அங்கு நீர் டாங்கர்களை பெரிதும் சார்ந்திருந்த கிராமங்கள் இப்போது அவற்றின் உதவியின்றி நீர் வளம் பெற்றுள்ளன." என்று பகிர்ந்து கொண்டார்.
தி ஆர்ட் ஆஃப் லிவிங் தலையீடுகளுடன் நிலத்தடி நீர்மட்டங்கள் 20 சதவிகிதம் வரையில் அதிகமாகி இருப்பதை மூன்றாம் தரப்பினரின் தாக்க மதிப்பீட்டின் முடிவுகள் , சுட்டிக் காட்டியுள்ளன. நிலத்தடி நீர் மீள் நிரப்பு வழிமுறைகள், உச்ச கோடைகளில் கூட நீர் கிடைப் பதற்கு வழிவகுக்கின்றன.
காலாஸ்பூர் கிராமத்திலுள்ள ஒரு விவசாயியான தயானந்த் , "கடந்த 8 ஆண்டுகளாக நீர் இல்லை, வேளாண்மை மழை நீரை மட்டுமே சார்ந்தது, எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயிர் விளைவிக்க முடிந்தது. இப்போது ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கிறது; மற்றும் ஒரு ஆண்டில் 3 முறை பயிரிடுகிறேன். முன்பு என் வருமானம் ரூ. 30,000 முதல் 40,000 வரை இருந்து வந்தது. இப்போது அது ரூ. 3 லட்சமாக உயர்ந்துள்ளது. என் குடும்பமும் நானும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். " என்று கூறுகிறார்
தனித்த மாற்றம் மட்டுமே சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்னும் தத்துவக் கொள்கையில் இத் திட்டம் இயங்குகிறது. நதியின் மறுசீரமைப்பு நடைபெற்று வரும் பெரும் பணியின் பொருட்டு உள்ளூர் சமூகங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து தி ஆர்ட் ஆஃப் லிவிங் நிறுவனம் செயல்படுகின்றது. முதலாவதாக புவியியல் விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள், நிலப்பரப்பு ஆய்வுகள் மற்றும் ரிமோட் உணர்திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான விஞ்ஞான மதிப்பீட்டை மேற் கொள்கின்றனர். பின்னர், சமூக பங்கேற்பின் உதவியுடனும், தி ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் ஆகியோரின் பங்களிப்பின் மூலமும் , நிலத்தடி நீர் மீள்நிரப்பு கட்டமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டு, மாசுகள் தூர் எடுக்கப் படுகின்றன. நீண்ட காலமாக, வனப்பகுதியை மேம்படுத்துவதற்கும் மற்றும் காலநிலை செழிப்பான விவசாய நடைமுறைகளுக்கு பயிர் முறைகள் மாற்றப்படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
Do let me know if you would like to see some of the work done in Vellore district, Tamil Nadu.
With warm regards,
Rajalakshmi
Media Co-ordinator: 9884017767
Can you pls verify the official link about the source of this info.
ReplyDelete