Sunday, 24 January 2016

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை நடத்தும் இலவச சித்த மருத்துவமுகாம் - 26-01-2016

அன்புடையீர் வணக்கம்,

அண்மையில் சென்னையைத் தாக்கிய பேரிடரினைத் தொடர்ந்து ஏற்பட்ட நலக்குறைவினையும் நோய்களையும் நீக்கும் பொருட்டு உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் சார்பாக இலவச சித்த மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற உள்ளது
.

நிகழ் நாள் : 26.1.2016, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை
நிகழிடம் : சென்னை செ.தெ.நாயகம் தியாகராய நகர் மேல்நிலை பள்ளி, 31,வெங்கட் நாராயணா சாலைதியாகராய நகர் , சென்னை-600017.

இந்த நிகழ்ச்சியில் தாங்கள் தங்கள் ஊடகத்தின் சார்பாக கலந்துகொண்டு இந்நிகழ்வினை மக்களுக்கு எடுத்துச் செல்லவும்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது,  இணைப்பினைக் காண்க.

நன்றி.
இப்படிக்கு,
தலைவர், உலக சித்த மருத்துவ அறக்கட்டளை, 
சென்னை,
மருத்துவர். ப. செல்வ சண்முகம்.

தொடர்பிற்கு98948 28968


No comments:

Post a Comment