Some images of our founder on the event banner has also been doing the rounds of social media, this information is incorrect.
Thank you.
Raji Swaminathan
VYAKTI VIKAS KENDRA TAMILNADU, No:55/58, 5TH CROSS ST., TRUSTPURAM, KODAMBAKKAM, CHENNAI-24. |
Some images of our founder on the event banner has also been doing the rounds of social media, this information is incorrect.
Thank you.
Raji Swaminathan
VYAKTI VIKAS KENDRA TAMILNADU, No:55/58, 5TH CROSS ST., TRUSTPURAM, KODAMBAKKAM, CHENNAI-24. |
Sri Sri teaches Sudarshan Kriya to One Lakh People.
Bengaluru, 21 August, 2016: Sri Sri Ravi Shankar, founder of The Art of Living is conducting The Happiness Program for one lakh people in India. From de-addiction centers in Punjab to remotest corners in Tripura and Assam, from Latur in Maharashtra to Saharanpur in Uttar Pradesh, from Jammu to Kanyakumari, people connected virtually to learn the techniques for a happy, joyful and stress-free life.
Approximately, 1800 centers across India had organized The Art of Living's signature Happiness programs with Gurudev. This is the first time he is teaching the Sudarshan kriya online, since the inception of The Art of Living.
Touching upon the current issues of youth suicide and depression, Gurudev shared a few practical principles to combat feelings of low-self esteem, interpersonal conflicts and violence. Sharing wisdom with humor, participants learnt the skill to be equanimous under praise or criticism.
"I feel lighter. All the points of wisdom that Gurudev taught are so apt and important for, both, my political and personal life. I would love all the MLAs and District officers in my state to experience this," shares Mahesh Gagda, Forest, Law and Legislative Minister, Chattisgarh. He is part of the thousands who have traveled from different parts of the country to be part of the 3-day program with Gurudev at the scenic Art of Living International Center.
The program, a blend of trend and tradition, offers practical tools for people to sustain their renewed energy, happiness and help face the challenges of today's fast-paced world.
The Sudarshan Kriya is a rhythmic breathing technique which removes deep-seated stressful toxins from the body. Many report feeling calmer, happier and more rested than before.Easy to practice, the techniques taught in the program ensure one takes health and happiness home.
Over the last 35 years, the program has brought together people from various walks of life, backgrounds and religion-farmers, doctors, homemakers, militants, IT professionals, war veterans, youth, businessmen, lawyers and many others, connecting humanity through the power of breath.
Please find the pictures from the venue attached below. Th tamil translation is enclosed.1) Gurudev Sri Sri Ravi Shankar, founder, The Art of Living, shares the secrets to happy, stress-free life at Art of Living International Center
2) & 3) Inner Peace- Thousands experience the powerful Sudarshan Kriya at Art of Living's Bangalore HQ
With warm regards,Please Do carry in your publication.
VYAKTI VIKAS KENDRA TAMILNADU, No:55/58, 5TH CROSS ST., TRUSTPURAM, KODAMBAKKAM, CHENNAI-24. |
Respected Press friends,
" Devaamirtham Traditional Health Food " going to conduct a seminar about Our Tamil traditional food and Dancing therapy
Our society forgot our traditional food. Because of that we Facing diseases like diabetes, kidney problems, Blood pressure ,Joint pains etc. Most of the people like pizza, burger, noodles and parotta .this kind of fast food. This food culture make our society sickly.
The workshop will focus on the long forgotten traditional food recipes and traditional health care practices.
In this era of quick start-ups and quicker wind-ups, this workshop will certainly prove to be a real eye-opener.
We are extremely elated to solicit your esteemed presence on the occasion.
Special lecture and Training : Mr. Kovai T sounther (Dance Therapist) and Mr.sivakasi maran G (traditional food expert)
"Devaamirtam traditional health food center "and "Shri Sulochana Mahal A/C " jointly organized .
Conduct person : Savithiri kannan 9444427351.
Location: Shri Sulochana Mahal A/C, 1/179A, Ambattur Redhills road, Surapet, Chennai – 600066
Phone number:7338893170,7358267574 whatsapp number 9840250828
Date: 28.08.2016,
Time: From 9.30 am until 5.00 pm.
We also enclose the invitation. we request you publish/ Telecast this news before the event .
பெருமதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.
தேவாமிர்தம் பாரம்பரிய உணவு கலாச்சார மையம், ஸ்ரீசுலோச்சனா மஹாலுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கு நடத்த உள்ளது.
" நோய்களை துரத்தும் இயற்கை உணவுகள் – ஆரோக்கியமளிக்கும் நடனசிகிச்சை" என்ற தலைப்பில் இப்பயிலரங்கு நடைபெறவுள்ளது. சீர்கெட்டுள்ள தற்போதைய உணவு கலாச்சரத்தின் விளைவாக பெருகி வரும் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், நடன சிகிச்சையின் மூலமாக மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும் பிரபல பாரம்பரிய இயற்கை உணவுதுறை நிபுணர் சிவகாசி மாறன் ஜி அவர்களும், நடனசிகிச்சை நிபுணர் கோவை டி. சௌந்தர் அவர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளனர். நிகழ்ச்சியன்று காலை முதல் மாலை வரை பாரம்பரிய இயற்கை உணவுகள் பரிமாறப்படுகின்றது. இதன் முழுவிவரங்கள் அழைப்பிதழில் உள்ளது. மேற்படி செய்தியை தங்கள் ஊடகத்தில் முன்கூட்டியே வெளிப்படுத்தி மக்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இடம்: ஸ்ரீசுலோச்சனா மஹால்,அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் ரோடு, சூரப்பேட் ஜங்சன், சென்னை- 66
நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.00மணிவரை
நாள்: ஆகஸ்ட் 28. 2016
அன்புடன்,
சாவித்திரிகண்ணன்,
நிறுவனர் தேவாமிர்தம்.
9444427351
Using the gift of technology, the Program will be a virtual gathering with participants joining in from over 2000 web locations connecting cities and towns from Shillong to Mumbai and Jammu to Chennai among many others to learn the secrets to happiness.
Please find more details in the Press Release attached below.
Do carry in your publication as it will benefit your valuable readers.
With warm regards,
Rajalakshmi
9884017767
VYAKTI VIKAS KENDRA TAMILNADU, No:55/58, 5TH CROSS ST., TRUSTPURAM, KODAMBAKKAM, CHENNAI-24. |
Using the gift of technology, the Program will be a virtual gathering with participants joining in from over 2000 web locations connecting cities and towns from Shillong to Mumbai and Jammu to Chennai among many others to learn the secrets to happiness.
Please find more details in the Press Release attached below.
Do carry in your publication as it will benefit your valuable readers.
With warm regards,
Rajalakshmi
9884017767
VYAKTI VIKAS KENDRA TAMILNADU, No:55/58, 5TH CROSS ST., TRUSTPURAM, KODAMBAKKAM, CHENNAI-24. |
அன்புடையீர்,
வணக்கம்,
இன்றைய நவீன வாழ்வியல் சூழலில் உருவாகியுள்ள பல்வேறு தீராத உடல் நலக் கோளாறுகள் மக்களை நவீன மருத்துவத்திற்கு அப்பால் மாற்று மருத்துவ முறைகளை, பாரம்பரிய முறைகளை நோக்கி கவனம் செலுத்த வைத்துள்ளது. இதற்கு ஒரு சான்றுதான் சமீபத்தில் சீன பாரம்பரிய மருத்துவத்திற்கு கிடைத்த நோபல் அங்கீகாரம். தமிழ் மக்களுக்கென்று காலம் காலமாக நம் சமூகம் பயன்படுத்திவரும் சித்த மருத்துவம், நம் சித்தர்களால் வாழ்வியல் ஆய்வுகளின் மூலம் பல நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பக்க விளைவுகளற்ற மருத்துவ முறையாகும். இதை இன்றைய நவீன ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியல் படுத்தி உலக மக்களுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் அறிவியலின் துணைகொண்டு கொண்டுவர கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் "உலக சித்த மருத்துவ அறக்கட்டளை". பல்வேறு களப்பணிகளை செய்துவரும் நம் அறக்கட்டளை, இவ்வாண்டு நம் வாழ்வியலில் உள்ள மரபுக் கூறுகளை ஒன்றிணைத்து "உலக சித்தர் மரபுத் திருவிழா 2016" ஒன்றினை வரும் ஆகஸ்ட் 13,14 ஆகிய இரண்டு தேதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 யில் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்களை, களப்பணியாளர்களை அழைத்து சித்த மருத்துவ வளர்ச்சியை, ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கு உங்களைப்போன்ற மரபு வாழ்வியலை, பாரம்பரிய முறைகளை ஊக்குவிக்கும் பலரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இன்று நகரத்தின் நவீன வாழ்வியலில் அதிக நாட்டம் கொண்டுள்ள மக்களுக்கு கிராமப்புற இயற்கையுடன் இயைந்த வாழ்வியலில் முக்கியத்துவம் குறித்த புரிதலை,விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற சந்திப்புகள்,உரையாடல்கள், கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் நம் மரபு வாழ்வியலை மறுமீட்டெடுப்பு செய்யவும், இளைய தலைமுறை இதன்மேல் கவனம் செலுத்தவும் உதவும் .. நல்ல விதை இல்லையேல் நல்ல விவசாயம் இல்லை, நல்ல விவசாயம் இல்லையேல் நல்ல உணவு இல்லை, நல்ல உணவு இல்லையேல் நல்ல உடல்நலம் இல்லை .. இறுதியில் மருத்துவத்தில் கொண்டு முடியும் வாழ்வியலை அதன் சங்கிலித்தொடரை இணைக்க இந்தத் திருவிழா ஒருங்கிணைந்த மரபுத் திருவிழாவாக அமையவிருக்கிறது .. இதற்கு மக்களின்மேல் , இரசாயனமற்ற வாழ்வியலின்மேல் அக்கறைகொண்ட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இதுகுறித்து எழுதி மக்களுக்கு தெரிவியுங்கள். .. இது நமக்கும், நம் அடுத்த தலைமுறைக்கும் நாம் செய்யும் முக்கியப்பணி..
இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் சில கருத்தாக்கங்கள்:
- சித்த மருத்துவ முகாம் (Siddha Health Camp)
- நூற்றுக்கணக்கான மூலிகைகளைக் கொண்ட மூலிகைக் கண்காட்சி
- மரபு விளையாட்டுகள்
- கட்டிடக்கலை, சிற்பக்கலை
- வீட்டுத் தோட்டம் பயிற்சி
- 300க்கும் மேற்பட்ட நம் பாரம்பரிய நெல் மற்றும் மரபு விதைகள் கண்காட்சி
- தமிழ் இசைக்கருவிகள்
- பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் வழங்கும் மரபுக் கலைநிகழ்ச்சிகள்
- தமிழிசை
- முழுவதும் வித்தியாசமான பாரம்பரிய உணவுகள் மூன்று வேளையும்
- பாரம்பரிய சமையல் பயிற்சிப்பட்டறை
- மரபுக் கால்நடைகள் வரவழைக்கப்பட்டுள்ளது
- மரச்செக்கு எண்ணெய் செய்தல் மற்றும் மண்பாண்டம் செய்து காண்பித்தல்
- கவனகம், பல செயல்களை செய்ய மூலையை எப்படி பழக்குவது, நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வழிமுறைகள்
- ஓகம் (Yoga)
- வர்மக்ககலை
- இயற்கை விவசாயம்
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே மரபு குறித்து நடத்திய போட்டிகளின் முடிவுகள் அறிவித்து பரிசுத்தொகை வழங்குதல்.
என்று எண்ணற்ற மரபு வாழ்வியல் குறித்து அனைத்தும் ஒரே இடத்தில்....
உலக சித்தர் மரபுத் திருவிழாவில் கிடைக்கும் உணவுகள்:
காலை, மாலை:
உளுந்தங்களி, வெந்தயக்களி, அவல் கேசரி, குதிரைவாலி பொங்கல், வாழைப்பூ வடை
கீரை வடை, முடக்கற்றான் தோசை, கம்பு, சோள தோசை, கேழ்வரகு புட்டு, கம்பு, கேழ்வரகு கூழ்,
பச்சை பயறு தோசை, சோள பனியாரம், கருப்பு எள்ளு கொழுக்கட்டை, கோதுமை ரவை உப்புமா, திணை அல்வா
மதியம் சாப்பாடு:
சாப்பாடு
ஆவாரம்பூ சாம்பார்
வேப்பம்பூ ரசம்
பிரண்டை துவையல்
பூண்டு காராமணி குழம்பு
கடலை மிட்டாய்
இஞ்சி மோர்
சிறு சாதம்:
வரகு தயிர்சாதம்
சீரகசம்பா Veg. பிரியாணி
சாமை கீரை சாதம்
சாமை சாம்பார் சாதம்
மூலிகை உணவகம்:
மூலிகை சூப் வகைகள்
சிறுதானிய இனிப்பு, கார வகைகள்.
பெறுநர்,
உயர்திரு, செய்தி ஆசிரியர் அவர்கள்,
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
உலக சித்த அறக்கட்டளை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் மகளிர் கல்லூரி இணைந்து வழங்கும் "உலக சித்தர் மரபுத் திருவிழா 2016" வரும் 13,14-ஆகஸ்ட் 2016 அன்று சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதால், தங்களது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை சார்பாக செய்தி சேகரிக்க செய்தியாளர்களையம், ஒளிப்பதிவாளர்களையும் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாள்: 10-08-2016 (புதன்)
நேரம் : காலை 11.30 மணி
இடம்: சென்னை பிரஸ் கிளப், சேப்பாக்கம், சென்னை.
விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மீடியா ஒருங்கிணைப்பாளர்:
A.சுரேஷ், 9884411637
----------
To
The Editor/Chief Reporter,
Chennai.
Respected Sir,
We the World Siddha Trust and Dr. MGR Janaki College of Arts and Science for Women have planned to organize a Traditional Siddha Festival 2016 (Ulaga Siddhar Marabu Thiruvizha 2016) on 13-Aug-2016 and 14-Aug-2016. We planned to conduct a press meet, we kindly request you to depute your Reporter / Photographer / Videographer to cover the news about our event.
Date: 10-08-2016 (Wednesday)
Time: 11.30 AM
Place: Chennai Press Club, Chepauk, Chennai.
For further details contact press meet coordinator for event:
A.SURESH, 98844 11637