பெறுநர்,
உயர்திரு, செய்தி ஆசிரியர் அவர்கள்,
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
உலக சித்த அறக்கட்டளை மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் மகளிர் கல்லூரி இணைந்து வழங்கும் "உலக சித்தர் மரபுத் திருவிழா 2016" வரும் 13,14-ஆகஸ்ட் 2016 அன்று சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதால், தங்களது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை சார்பாக செய்தி சேகரிக்க செய்தியாளர்களையம், ஒளிப்பதிவாளர்களையும் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாள்: 10-08-2016 (புதன்)
நேரம் : காலை 11.30 மணி
இடம்: சென்னை பிரஸ் கிளப், சேப்பாக்கம், சென்னை.
விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மீடியா ஒருங்கிணைப்பாளர்:
A.சுரேஷ், 9884411637
----------
To
The Editor/Chief Reporter,
Chennai.
Respected Sir,
We the World Siddha Trust and Dr. MGR Janaki College of Arts and Science for Women have planned to organize a Traditional Siddha Festival 2016 (Ulaga Siddhar Marabu Thiruvizha 2016) on 13-Aug-2016 and 14-Aug-2016. We planned to conduct a press meet, we kindly request you to depute your Reporter / Photographer / Videographer to cover the news about our event.
Date: 10-08-2016 (Wednesday)
Time: 11.30 AM
Place: Chennai Press Club, Chepauk, Chennai.
For further details contact press meet coordinator for event:
A.SURESH, 98844 11637
மரு. ப.செல்வசண்முகம்
www.WorldSiddha.org | www.facebook.com/WorldSiddha
No comments:
Post a Comment