Wednesday, 15 August 2018

Over a lakh people to join Gurudev Sri Sri Ravi Shankar's Happiness Masterclass


Dear Editor,

Over a lakh people to join Gurudev Sri Sri Ravi Shankar's Happiness Masterclass

Using technology to bring inner peace, The Art of Living will webcast the founder's program across India

Bangalore, 14th August, 2018:  Global humanitarian and spiritual leader, and founder of The Art of Living, Gurudev Sri Sri Ravi Shankar, will lead sessions via webcast for over a lakh people during the Art of Living's Happiness Program across India.  The program is scheduled from 17 - 20 August, 2018

The program will be a virtual gathering of participants joining in from over 2000 locations throughout India - from Shillong to Bombay and Jammu to Chennai. In Chennai, over 50 locations will participate in this program, for more details, call 8144265265. 

The Art of Living teachers and volunteers will be available at all web locations where the Happiness Program will be conducted. Apart from the webcast, people will travel to the Art of Living International Centre to learn the techniques directly from Sri Sri. 

"Stress is when you have too much to do, very little time to do it and no energy to do the task," says Gurudev Sri Sri Ravi Shankar. "But what you can do is increase your energy. Pranayama (breathing exercises), meditation and Sudarshan Kriya gives you more energy for the day and makes you more productive."

The cornerstone of the Happiness Program is the SudarshanKriyaTM, a powerful rhythmic breathing technique cognized by Gurudev. This unique breathing technique eliminates stress, fatigue and negative emotions such as anger, frustration and depression, leaving one calm yet energized, focused yet relaxed.

Over the last 35 years, this technique has brought together people from various walks of life, backgrounds and religion-farmers, doctors, homemakers, militants, IT professionals, war veterans, youth, businessmen, lawyers, Hindus, Muslims, Christians, Jews, Jains and many others, connecting humanity through the power of breath.

Apart from the powerful breathing techniques, Yoga, Pranayama and meditation, the program will also have interactive wisdom sessions that provide practical life tools to handle any difficult or stressful situation in life. The result is at the end of the program, people are known to experience a peaceful, stable, joyful state of mind and a sense of connection with everyone around.

According to a vast body of research on the effects of SudarshanKiryaTM including work done at prestigious medical institutes like AIIMS and NIMHANS, regular practice of Sudarshan Kriya has the following benefits and more both at the mental as well as physical level – 

Reduced heart rate and blood pressure 

Significant reductions in anxiety , including a 71% to 73% response rate and 41% remission rate in individuals for whom medication and psychotherapy treatments had failed.

patients of depression experienced a 68-73% remission rate within one month.

 3x more time spent in deep restful stages of sleep.

Improved immune cell counts in 12 weeks (Natural Killer Cells)


More information can be found about the Program at https://www.artofliving.org/in-en/anand-utsav

 

For Media related queries, contact Raji at 9884017767


----

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் ஆனந்த அனுபவ முக்கிய பயிற்சியில் இணைவர்.


பெங்களூரு, 14 ஆகஸ்ட், 2018: உலகளாவிய மனித நேய மற்றும் ஆன்மீகத் தலைவர், ஆர்ட் ஆஃ ப் லிவிங் (வாழும் கலை) அமைப்பின் நிறுவனர் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் இணைய தளத்தில் நேரிடையாக இந்திய முழுமைக்கும் ஆனந்த அனுபவ பயிற்சி அமர்வுகளை நிகழ்த்துவார். இது 2018 ஆகஸ்ட் 17 முதல் 20 வரையில் நடைபெறும்.

இந்த மெய் நிகர் கூட்டப் பயிற்சியில் இந்தியா முழுவதிலும்- ஷில்லாங் முதல் மும்பை வரை மற்றும் ஜம்மு முதல் சென்னை வரை 2000 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து பங்கேற் பாளர்கள் கலந்து கொள்வர். ஆனந்த அனுபவ பயிற்சி நடைபெறும் அனைத்து இணைய தள இடங்களிலும் வாழும் கலை ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இருப்பர். இணைய தள பயிற்சி தவிர நேரிடையாக ஸ்ரீ ஸ்ரீ அவர்களிடமிருந்து நுட்பங்களைக் கற்றுக் கொள்ள மக்கள் வாழும் கலையின் சர்வ தேச மையத்திற்கு பயணம் செய்து வரவுள்ளனர்.

"நீங்கள் செய்ய வேண்டியது மிக அதிகமாக இருக்கும்போது, அவற்றைச் செய்வதற்கு மிகக் குறைந்த நேரம் மற்றும் ஆற்றலின்மை என்னும் நிலையில் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் நீங்கள் செய்யக் கூடியது உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதுதான். பிராணாயாமம் (சுவாச பயிற்சிகள்), தியானம் மற்றும் சுதர்சனக் கிரியா ஆகியவை நாள் முழுவதும் அதிக ஆற்றலை வழங்கி, அதிக உற்பத்தித் திறன் உள்ளவராக உங்களை ஆக்குகின்றன" என்று கூறுகிறார் குருதேவர்.

ஆனந்தப்பயிற்சியின் மூலஸ்தானமாக விளங்கும் சுதர்சனக் கிரியாTM , குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் கண்டறியப் பட்ட சக்திவாய்ந்த தாளகதியுள்ள மூச்சு நுட்பமாகும். இந்த தனிதத்துவம் வாய்ந்த சுவாச நுட்பம் மன அழுத்தம், சோர்வு மற்றும் கோபம் வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை அகற்றி ஒரு அமைதியாக மேலும் சக்திவாய்ந்த கவனம் மற்றும் இளைப்பாறுதல் ஆகியவற்றை அளிக்கின்றது.

கடந்த 36 ஆண்டுகளில், சுவாச சக்தி மூலம் மனித இனத்தை இணைக்கும் இந்த நுட்பம் பல்வேறு சமய, வாழ்க்கை பின்னணியுள்ள மக்கள் , விவசாயிகள், மருத்துவர் கள், இல்லத் தரசிகள், போராளிகள், ஐடி தொழில் வல்லுனர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், இந்துக்கள், இஸ்லாமியர் , கிறிஸ்த வர்கள், யூதர்கள், ஜைனர்கள் மற்றும் பலரைச் சென்றடைந்திருக்கிறது.

எய்ம்ஸ்(AIIMS) மற்றும் நிம்ஹான்ஸ்(NIMHANS) போன்ற புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங் களின் சுதர்சனக் கிரியாTM விளைவுகள் பற்றிய விரிவான ஆய்வுகளின் படி, சீரான பயிற்சி உடல் மற்றும் மன நிலைகளில் பின்வரும் நலன்களை அளிக்கின்றது .

  • குறைக்கப்பட்ட இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம்

  • குறிப்பிடத்தக்க படபடப்பு குறைப்பு 71% முதல் 73%, மற்றும் மருந்து மற்றும் உளவியல் சிகிச்சைகள் தோல்வி அடைந்தவர்களில் 41% தீர்வு ,

  • சுதர்சனக் கிரியா கற்றுக்கொண்ட மனச்சோர்வு நோயாளிகள் ஒரு மாதத்திற்குள் 68-73% பயனடைந்துள்ளனர்.

  • தூக்கத்தின் ஆழமான நிலைகளில் 3 மடங்கு அதிகமான நேரம் செலவழிக்கப் படுகிறது

  • 12 வாரங்களில் மேம்படுத்தப்பட்ட நோயெதிர்ப்புஅணுக்கள்


----
Regards,
Shagun Pant
Art of Living Bureau of Communication
Mob: 9916683447


No comments:

Post a Comment