Saturday, 12 September 2015
Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.
World Siddha Trust Press Updates:
உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின்(www.WorldSiddha.org) தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர்.செல்வசண்முகம் அவர்கள் கலிபோர்னியாவில் நடக்க இருக்கும் "15th International Conference “Ayurveda & Autoimmune Disorders” கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..
வட அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடுசெய்துள்ள இந்த பயணத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா, செயிட் லூயிஸ், மின்னசோட்டா, நியூஜெர்சி, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலாவர்,கலிபோர்னியா மற்றும் வடகரோலினா ஆகிய பல இடங்களுக்கு சென்று சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க குழந்தைகள் , பெண்கள் , முதியோர் உடல்நலம் குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பயணத்தில் வட அமெரிக்காவில் சித்த மருத்தவ வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவில் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத் தேவைக்கு சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து மருத்துவத்துறை நிபுணர்களுடன் சந்திப்புகளும் ஏற்பாடாகி வருகிறது.
இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 10:00AM மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on “Ayurveda & Autoimmune Disorders” held in California.
He is also conducting workshop in varios states organized by Tamil Sangams and other organizations. Dr.Selva Shanmugam will be giving special siddha lifestyle workshop in Atlanta(Georgia), St.Luiz(Missouri), Minnasotta, Newjersey, Maryland, Virginia, Delaware and North Carolina. His plan also includes meeting various experts to promote Siddha in north America.
To brief his travel plan, press release is scheduled on 16-Sep-2015, 4:30PM at Health India Foundation, Indian Red Cross Society Campus, 50, Montieth Road, Egmore, Chennai 600 008. Ph: 91 - 9894828968.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
Thanks & Best Regards,
Dr. P.Selva Shanmugam, P.hd.
President & Board of Trustee, World Siddha Trust (www.WorldSiddha.org)
Secretary & Siddha Consultant, Health India Foundation
Research Professor, World Institute for Scientific Exploration, Baltimore, USA
Ph: 91 - 98948 28968
info@worldsiddha.org
www.WorldSiddha.org
Monday, 7 September 2015
Press Release: Tomorrow 16th DAY Relay fast - நாளை 16ம் நாள் தொடர் உண்ணாவிரதம் - சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி..
Satta Panchayat Press Updates: (தமிழ் அறிக்கை கீழே...)
Right from the first day of the present assembly session(24th Aug) Satta Panchayat Iyakkam is conducting relay fast demanding prohibition announcement in Assembly. ( Satta panchayat General Secretary Senthil Arumugam & Varaahi Sithar went on fast for 7 days continuously.)
Satta panchayat iyakkam, 8754580270, 8754580274
Sunday, 6 September 2015
Satta Panchayat Iyakkam Press update Sep 6 - P0lice arrest
சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி 14வது நாள் தொடர் போராட்டம்.
இன்று காலை 9.30 மணிக்கு "மிடாஸை மூடு" "மதுவிலக்கை அறிவி" என்ற கோரிக்கை பேனர்களை உடலில் அணிந்து தி.நகர் அலுவலகத்திலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு( "மிடாஸ் கார்டனை" முற்றுகையிட்டதற்காக ஜெயில்- ஜாமீனில் விடுதலை-இது தொடர்பான நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட) நடந்து மதுவிலக்கு அறிவிக்க கோரி பதாகைகளோடு ஜாமீன் கையெழுத்து போட சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள் 6 பேரும் இயக்க அலுவலக வாயிலில் கைது செய்யப்பட்டு மாம்பலம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்துவிட்டு இன்று நீங்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்து போட முடியாது ஆதலால் உங்கள் ஜாமீனை ரத்து செய்து சிறைக்கு அனுப்புவோம் என்று காவல்துறை அதிகாரி மிரட்டல்.
சிவ.இளங்கோ தலைவர்
8754580270
8754580270
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Join Us : join.sattam.org | Donate Online : donate.sattam.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com
Friday, 4 September 2015
Press Update : Satta Panchayat Iyakkam (4 September 2015 ) -
SENTHIL ARUMUGAM, 38 years, GENERAL SECRETARY
ANNA DURAI, 47 years, STATE COORDINATOR (ANTI LIQUOR WING)
Kallidai Kuruchi Varaahi Sithar, SPI – NELLAI DISTRICT COMMITTEE.
JAI GANESH, 30 years, STATE SECRETARY
AYUB KHAN, 40 years, SPI – THIRUNELVELI DISTRICT COMMITTEE.
SIVA CHANDRAN, SPI – NAGAI DISTRICT COMMITTEE.
1 : மிடாஸ் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மிடாஸ் முதலாளி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்லத்தை முற்றுகையிட்டு கைதான சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் 6 பேருக்கும் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
3(1) : ஜெயலலிதாவின் மிடாஸ் சாராய ஆலையை மூடு!
3(2) : சட்ட சபையில் மது விலக்கை அறிவி!
3(3) : கைது செய்யப்பட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகளை விடுதலை செய்!
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Join Us : join.sattam.org | Donate Online : donate.sattam.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com
Thursday, 3 September 2015
Press Release (3 September 2015) - 11th day fasting continues at Satta Panchayt Iyakkam Office
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Join Us : join.sattam.org | Donate Online : donate.sattam.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com
Wednesday, 2 September 2015
Press Update ( Wed Sep 02 ) : Satta Panchayat Iyakkam " Close MIDAS Protest"
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269
Satta Panchayat Iyakkam,
| 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)
Join Us : join.sattam.org | Donate Online : donate.sattam.org
Helpline : 7667 100 100 | http://sattapanchayat.org/ | https://www.facebook.com/sattapanchayath
To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org
Other Contact:
SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com
Tuesday, 1 September 2015
PRESS RELEASE - Protest at Poes Garden demanding the closure of MIDAS - " MIDAS CLOSE DOWN PROTEST" - 01 September 2015
To
THE EDITOR,
SATTA PANCHAYAT IYAKKAM(SPI) volunteers have been observing an indefinite fast in the their office on South West Boag Road at T Nagar for the past 9 days from 24.08.2015 (since the beginning of TN Assembly) till date (01.09.2015) demanding that the State Government announce prohibition during the ongoing assembly session.
In this regard, on behalf of general public and people of TamilNadu , SATTA PANCHAYAT IYAKKAM (SPI) CONDUCTED "MIDAS BRANDY POURING PROTEST IN FRONT OF THE CHIEF MINISTER OF TAMILNADU, JAYALALITHA's HOUSE" AT 4 PM ON THIS DAY OF SEPTEMBER 1st 2015.
THE DEMANDS OF THIS PROTEST ARE
1. TO CLOSE DOWN JAYALALITHA's MIDAS GOLDEN DISTILLERIES WITH IMMEDIATE EFFECT.
2. TO IMPLEMENT PROHIBITION IN THE STATE.
THE FOLLOWING 6 PARTICIPANTS OF THIS PROTEST WERE ARRESTED ON THIS DAY AND KEPT AT R3 TEYNAMPET POLICE STATION.
S No. | NAMES | POSITIONS |
1 | SENTHIL ARUMUGAM, 38 years | GENERAL SECRETARY |
2 | ANNA DURAI, 47 years | STATE COORDINATOR (ANTI LIQUOR WING) |
3 | Kallidai Kuruchi Varaahi Sithar | SPI – NELLAI DISTRICT COMMITTEE. |
4 | JAI GANESH, 30 years | STATE SECRETARY |
5 | AYUB KHAN, 40 years | SPI – THIRUNELVELI DISTRICT COMMITTEE. |
6 | SIVA CHANDRAN | SPI – NAGAI DISTRICT COMMITTEE. |
Siva Elango
(PRESIDENT - SATTA PANCHAYAT IYAKKAM)
87545-80270
ஆசிரியர் அவர்களுக்கு!
சட்ட சபையில் மதுவிலக்கை அறிவிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் இன்று 9வது நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறது. இந்நிலையில் 3வது நாளாக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் வீட்டின் முன்பு மிடாஸ் பிராந்தி ஊற்றும் போராட்டத்தை இன்று மாலை 4.00 மணிக்கு நடத்தியது. தேனாம்பேட்டை R3 காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
(கைது செய்யப்பட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க பொறுப்பாளர்களின் விபரம்)
1. திரு.செந்தில் ஆறுமுகம் – மாநில பொதுச்செயலாளர்.
2. திரு.அண்ணாத்துரை – மாநில மது ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர்.
3. திரு.ஜெய்கனேஷ் – மாநில செயலாளர்.
4. திரு.வராகி சித்தர் – நெல்லை மாவட்ட குழு உறுப்பினர்.
5. திரு.அயூப்கான் – தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர்.
6. திரு.சிவச்சந்திரன் – நாகை மாவட்ட குழு உறுப்பினர்.
சிவ.இளங்கோ
(தலைவர்)