Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.
World Siddha Trust Press Updates:
உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின்(www.WorldSiddha.org) தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர்.செல்வசண்முகம் அவர்கள் கலிபோர்னியாவில் நடக்க இருக்கும் "15th International Conference “Ayurveda & Autoimmune Disorders” கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..
வட அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடுசெய்துள்ள இந்த பயணத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா, செயிட் லூயிஸ், மின்னசோட்டா, நியூஜெர்சி, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலாவர்,கலிபோர்னியா மற்றும் வடகரோலினா ஆகிய பல இடங்களுக்கு சென்று சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க குழந்தைகள் , பெண்கள் , முதியோர் உடல்நலம் குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பயணத்தில் வட அமெரிக்காவில் சித்த மருத்தவ வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவில் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத் தேவைக்கு சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து மருத்துவத்துறை நிபுணர்களுடன் சந்திப்புகளும் ஏற்பாடாகி வருகிறது.
இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 10:00AM மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on “Ayurveda & Autoimmune Disorders” held in California.
He is also conducting workshop in varios states organized by Tamil Sangams and other organizations. Dr.Selva Shanmugam will be giving special siddha lifestyle workshop in Atlanta(Georgia), St.Luiz(Missouri), Minnasotta, Newjersey, Maryland, Virginia, Delaware and North Carolina. His plan also includes meeting various experts to promote Siddha in north America.
To brief his travel plan, press release is scheduled on 16-Sep-2015, 4:30PM at Health India Foundation, Indian Red Cross Society Campus, 50, Montieth Road, Egmore, Chennai 600 008. Ph: 91 - 9894828968.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
Thanks & Best Regards,
Dr. P.Selva Shanmugam, P.hd.
President & Board of Trustee, World Siddha Trust (www.WorldSiddha.org)
Secretary & Siddha Consultant, Health India Foundation
Research Professor, World Institute for Scientific Exploration, Baltimore, USA
Ph: 91 - 98948 28968
info@worldsiddha.org
www.WorldSiddha.org
No comments:
Post a Comment