Monday, 7 September 2015

Press Release: Tomorrow 16th DAY Relay fast - நாளை 16ம் நாள் தொடர் உண்ணாவிரதம் - சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி..

Satta Panchayat Press Updates: (தமிழ் அறிக்கை கீழே...)


Right from the first day of the present assembly session(24th Aug) Satta Panchayat Iyakkam is conducting relay fast demanding prohibition announcement in Assembly. ( Satta panchayat General Secretary Senthil Arumugam & Varaahi Sithar went on fast for 7 days continuously.)

- TOMORROW ON 16TH DAY OF RELAY FAST , fasting will be continued by DEC 3 MOVEMENT (movement for physically challenged) headed by Deepak.

- 6 activists of Satta Panchayat Iyakkam who got arrested for protesting near PoesGarden(demanding liquor prohibition) were released on conditional bail. Today we went to Teynampet police station to sign.

- Siva Elango, President,
  Satta panchayat iyakkam, 8754580270, 8754580274

சட்ட பஞ்சாயத்து இயக்க செயல்பாடுகள்:

- சட்ட சபை தொடங்கிய நாளிலிருந்து(ஆக 24 முதல்) சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறது( சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி)

- முதல் 7 நாட்கள் சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், வராஹி சித்தர் ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். தற்போது 16வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது.

- நாளை 16ம் நாள் உண்ணாவிரதத்தில் "மாற்றுத்திறனாளிகளுக்கான" டிசம்பர் 3 இயக்கத் தோழர்கள் பங்கேற்கிறார்கள்( தீபக் தலைமையில்)

- மதுவிலக்கு கோரியும், மிடாஸ் சாராய ஆலையை மூடக்கோரியும் போயஸ் கார்டன் அருகே இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட 6 பேர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இன்று மூன்றாவது நாளாக, தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டனர்.

சிவ.இளங்கோ, தலைவர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580270, 8754580274

No comments:

Post a Comment