Sunday, 6 September 2015

Satta Panchayat Iyakkam Press update Sep 6 - P0lice arrest


சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி 14வது நாள் தொடர் போராட்டம்.

இன்று காலை 9.30 மணிக்கு "மிடாஸை மூடு" "மதுவிலக்கை அறிவி" என்ற கோரிக்கை பேனர்களை உடலில் அணிந்து தி.நகர் அலுவலகத்திலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு( "மிடாஸ் கார்டனை" முற்றுகையிட்டதற்காக ஜெயில்- ஜாமீனில் விடுதலை-இது தொடர்பான நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட) நடந்து மதுவிலக்கு அறிவிக்க கோரி பதாகைகளோடு ஜாமீன் கையெழுத்து போட சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள் 6 பேரும் இயக்க அலுவலக வாயிலில் கைது செய்யப்பட்டு மாம்பலம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்துவிட்டு இன்று நீங்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்து போட முடியாது ஆதலால் உங்கள் ஜாமீனை ரத்து செய்து சிறைக்கு அனுப்புவோம் என்று காவல்துறை அதிகாரி மிரட்டல்.

சிவ.இளங்கோ  தலைவர்

8754580270


14 th day fasting protest is continuing today at SPI office demanding total prohibition  announcement in the current assembly session.

Arrest of SPI office bearer: Today morning at 9:30 AM Senthil Arumugam - Gen Secretary of SPI and other office bearer were arrested at the entrance of the SPI office, while they were walking peacefully towards the Teynampet Police Station to sign the conditional Bail.

No reason were given for their arrest and they were threatened and confined at Mambalam Police Station preventing them from signing the Bail. They were told by the Mambalam Inspector that the Bail would be cancelled if they were not allowed to appear in person at Teynampet. This is an undemocratic way of blocking their individual free speech rights granted under Indian Constitution.


Thank you
Siva Elango - President Satta Panchayat . \
8754580270


நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

No comments:

Post a Comment