Friday, 25 September 2015

மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்..

சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக் கோரி
                 33 வது நாள் உண்ணாவிரதம்
                          
25.09.2015

      மதுவிலக்குப் போராட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள்

இலவசங்களை அள்ளித்தெளிக்க, தேர்தலில் ஓட்டுக்குப் பணத்தை வாரியிறைக்க ஆட்சிக்கு,கட்சிக்கு பல ஆயிரம் கோடி பணம் வேண்டும். அதற்கு, மதுவிற்பனை தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்பதே இன்றைய ஆளுங்கட்சியின் அணுகுமுறையாக இருந்து வருகிறது. மக்கள் நலனைவிட, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தான் நடத்தும் "மிடாஸ் சாராய உற்பத்தி ஆலை" மூலம் கிடைக்கும் 11000 கோடி வருமானமே முக்கியம் என்ற அடிப்படையிலேயே மதுவிலக்கு குறித்து வாய்திறக்க மறுக்கிறார் முதல்வர்.டாஸ்மாக் முற்றுகை, பொதுநலவழக்கு, ஆர்ப்பாட்டங்கள் என மதுவிலக்கு கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தியுள்ள சட்ட பஞ்சாயத்து இயக்கம், சட்டசபையில் மதுவிலக்கை அறிவிக்கக்கோரி கடந்த 33 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகிறது.

அடுத்த கட்ட செயல்திட்டங்கள்:

1.
மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம்,தோற்கடிப்போம்:

தமிழகத்தில் மிகப்பெரும்பாலான அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மதுவிலக்கை அறிவிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளபோது சட்டசபையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், மதுவிலக்கு என்பது தேர்தல் பிரச்னையாக, ஓட்டுக்களைப் பாதிக்கும் பிரச்னையாக மாறாது என்ற நம்பிக்கையிலேயே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மதுவிலக்கை அறிவிக்க மறுக்கிறார். இது உண்மை நிலையில்லை என்பதை நிரூபிக்கும்விதமாக நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.க.வைப் புறக்கணிக்க வேண்டும் ; தோற்கடிக்க வேண்டும் என்று பொதுமக்களை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது. அதேசமயம், எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆதரவு தரவில்லை, வாக்களிக்கக் கோரவில்லை என்பதைத்  தெரிவித்துக்கொள்கிறது.

2. மாவட்டங்களில் "மதுவிலக்கு பேரணி":

மதுவிலக்கு கோரிக்கை என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதை வலுவாக வெளிக்காட்டும்விதமாகவும், வரும் தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்பதைப் பொதுமக்கள் தெரிவிக்கும்விதமாகவும் மாவட்டங்களில் "மதுவிலக்குப் பேரணி" நடத்தப்படும்.

3. "மதுக்கடைக்குப் பூட்டு; அதற்கு எனது ஓட்டு"
                                 வீடு வீடாய்ப் பிரச்சாரம்:

பொதுமக்களை வீடு, வீடாய் சந்தித்து மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமானோருக்கு வாக்களியுங்கள், மதுவிலக்கை அறிவிக்காத அ.தி.மு.கவைப் புறக்கணியுங்கள் என்று தொடர் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

4. நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியிலான போராட்டம்:

டாஸ்மாக் மேல்மட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகள்,  பார்களில் ஏராளமான முறைகேடுகள், ஊழல்கள் நடக்கின்றன. இதுதொடர்பாக நாங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலமாக பெற்றுள்ள ஆவணங்கள், ரகசிய கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்  நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துப் போராட உள்ளோம்.

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள ஏராளமான டாஸ்மாக் கடைகளை மூடுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குதொடுக்க உள்ளோம்.

5. "அம்மா – சாராயக் கடை":

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல திட்டங்களுக்கு "அம்மா" திட்டம் என்று பெயர் வைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில், மக்களைக் கொன்று 30 ஆயிரம்கோடி ரூபாய் சம்பாதித்துத் தரும் டாஸ்மாக் கடைகளுக்கு "அம்மா-சாராயக் கடை" என்று பெயர் வைப்பதே பொருத்தமானது என்பதை வலியுறுத்தி 23-09-2015 அன்று மதுரையில் போராட்டம் நடத்திக் கைதானோம். இப்போராட்டங்கள் தமிழகமெங்கும் தொடரும்
                     
                              செந்தில் ஆறுமுகம்,
                                       மாநிலப் பொதுச்செயலாளர்,
8754580274

Wednesday, 23 September 2015

Devaamirtham's invitation

பாரம்பரிய அரிசிகளின் உணவுத் திருவிழா

நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான பாரம்பரிய நெல்விதைகளை, அரிசிரகங்களை மீண்டும் கண்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியாக சென்னையில் பாரம்பரிய அரிசிகளின் உணவுத்திருவிழா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்த உள்ளோம். 

சென்னை ரிப்போர்டர்கில்டிலும், பிரஸ்கிளப்பிலும் செப்டம்பர் 26, சனிக்கிழமை, ஒருநாள் நிகழ்வாக காலை முதல் மாலை வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  

திருத்துறைப்பூண்டியில் செயல்படும் 'கிரியேட்' தொண்டு நிறுவனத்தினரின் நெலவிதைகளும், உளுந்தூர்பேட்டை சாராதா ஆஸ்ரமத்தின் நெல்விதைகளும் மக்களுக்கு காட்சிப்படுத்தப் பட உள்ளன. மேலும் 40க்கு மேற்பட்ட மருத்துவ குணமிக்க பாரம்பரிய அரிசிகளின் காட்சிபடுத்த உள்ளோம். இந்த கண்காட்சியை நடிகர் சிவக்குமார் திறந்து வைக்கிறார். கருத்தரங்கு நிகழ்வில் தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தில் முன்னோடிகளான நெல். ஜெயராமன், கோ.சித்தர், போன்றோரும் வேளாண் ஆராய்ச்சியாளர் டாக்டர், ராமன், இயற்கை மருத்துவர்கள் ரத்தினசக்திவேல், மாறன்ஜி, சித்த மருத்துவ முன்னோடி டாக்டர். வேலாயுதம், இயற்கையின் திருமகள். நா.நாச்சாள்,  போன்றோர் பேசவுள்ளனர். மாடித்தோட்டம் குறித்து இலவச பயிற்சி தரப்படும். தமிழருவிமணியன், திரைப்பட இயக்குநர் ஜனநாதன், கலந்துக்கொண்டு பேசுள்ளனர். உணவுத்திருவிழாவில் 12விதமான பாரம்பரிய அரிசிகளின் சாப்பாடு வகைகளும், பலகார (டிபன்)வகைகளும் பரிமாறப்படவுள்ளன. 

பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை மீட்டெடுக்கும் ஒரு சிறிய முயற்சியாக தேவாமிர்தம் அமைப்பு இந்த ஒரு நாள் நிகழ்வை வடிவமைத்து உள்ளது.   

இந்நிகழ்வில் பெருவாரியான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற ஏதுவாக தங்கள் ஊடகத்தில் செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

கிடைத்தற்கு அரிய பாரம்பரிய அரிசிகள் இங்கே மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும்.

அன்புடன்,
தேவாமிர்தம்,
சாவித்திரிகண்ணன்
9 / 5, 3வது கிழக்குத்தெரு, காமராஜ்நகர்,
திருவான்மியூர், சென்னை 41. 
9444427351. 

 Our ancestors were used the healthy rice. After the green revolution the traditional rice were destroyed and forgotable to the people .

Now adays welfare society and Agriculture scientist are re-invent  some traditional  rice. It will show to public.

Devaamirham traditional food organization  will contact one day food festival   and conference in Chennai reporters gild and Press club  on Saturday 26th September.  The festival will be started 9.00 am till 7pm.

Thiruthuraipoondi 'creat' welfare  organization will disply more than 150 seed rice  and ulundurpet 'Sarada Asharam' also display some seed rice. And then as kinds of Medicinal rice will be displayed.

Actor Sivakumar will inaugurate the exhibition. As a pioneer in the state in the event of the seminar on traditional rice farming. Jayaraman, k. sidhar, such as agro researcher Dr. Raman, Naturopathic doctors Rathina sakthivel, Maran G, Doctor of Medicine predecessor. Velayudan, Scripture nature. Nanachal, will also be like. The free training will be given Green House. Tamilaruvi maniyan, Film director Jananathan, also  participated. 12 kinds of traditional rice varieties are in food festival meals, snacks (breakfast) will be provided.   

Devaamirtam traditional dietary culture and to try to restore a little of this one-day event is to design the system.

Countless people participated in this event in order to get the benefit of their urge to publish in the media.

Regards,

Devaamirtham,

Savithrikannan,

Co- Sponcer

LIONS CLUB

சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி மனு கொடுக்க சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது

சட்டசபையில் மதுவிலக்கு அறிவிக்க கோரி மனு கொடுக்க சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது :

https://youtu.be/HgW4nsNEjLo - காவல்துறை அனுமதி மறுத்து கைது செய்யப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட வீடியோ.
வருகிற செப்டம்பர் 25 அன்று மதுவிலக்கு மானிய கோரிக்கை விவாதத்தில் மதுவிலக்கு அறிவிக்க வலியுறுத்தி முதல்வருக்கு மனு கொடுக்க சட்டசபை மனு கொடுக்கும் பகுதிக்கு சென்ற 26 சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் மற்றும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி மனு கொடுப்பது கூட தற்பொழுது தமிழகத்தில் குற்ற செயல் ஆகிவிட்டது.

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Tuesday, 22 September 2015

On 31st Day of Fasting for Liquor Prohibition..

To the Editor:

Tomorrow(Sep23, wednesday) On 31st Day of Relay fast going on in Satta Panchayat Iyakkam(SPI) demanding liquor prohibition announcement in Assembly, SPI team and and other social activists jointly presenting a Petition in CM - Cell at 11:30am.

Attachments:  - petition copy   - Day 1 and Day30 Fasting photos

Senthil Arumugam,

General Secretary, SPI

8754580274

Tuesday, 15 September 2015

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.
 
World Siddha Trust Press Updates:
 
உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின்(www.WorldSiddha.org) தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர்.செல்வசண்முகம் அவர்கள் கலிபோர்னியாவில் நடக்க இருக்கும் "15th International Conference "Ayurveda & Autoimmune Disorders" கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..
 
வட அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடுசெய்துள்ள இந்த பயணத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா, செயிட் லூயிஸ், மின்னசோட்டா, நியூஜெர்சி, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலாவர்,கலிபோர்னியா மற்றும் வடகரோலினா ஆகிய பல இடங்களுக்கு சென்று சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க குழந்தைகள் , பெண்கள் , முதியோர் உடல்நலம் குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.  இந்தப் பயணத்தில் வட அமெரிக்காவில் சித்த மருத்தவ வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவில் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத் தேவைக்கு சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து மருத்துவத்துறை நிபுணர்களுடன் சந்திப்புகளும் ஏற்பாடாகி வருகிறது.
 
இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 4:30PMமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on "Ayurveda & Autoimmune Disorders" held in California.
 
He is also conducting workshop in varios states organized by Tamil Sangams and other organizations.  Dr.Selva Shanmugam will be giving special siddha lifestyle workshop in Atlanta(Georgia), St.Luiz(Missouri), Minnasotta, Newjersey, Maryland, Virginia, Delaware and  North Carolina.  His plan also includes meeting various experts to promote Siddha in north America.
 
To brief his travel plan, press release is scheduled on 16-Sep-2015, 4:30PM at Health India Foundation, Indian Red Cross Society Campus, 50, Montieth Road, Egmore, Chennai 600 008. Ph: 91 - 9894828968.

http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
Thanks & Best Regards,
Dr. P.Selva Shanmugam, P.hd. 
President & Board of Trustee, World Siddha Trust (www.WorldSiddha.org)
Secretary & Siddha Consultant, Health India Foundation
Research Professor, World Institute for Scientific Exploration, Baltimore, USA 
Ph: 91 - 98948 28968 
info@worldsiddha.org
www.WorldSiddha.org

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.

Press Release: 16-Sep at 4:30PM, World Siddha Trust President meet the press - வரும் புதன்கிழமை உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.
 
World Siddha Trust Press Updates:
 
உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின்(www.WorldSiddha.org) தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர்.செல்வசண்முகம் அவர்கள் கலிபோர்னியாவில் நடக்க இருக்கும் "15th International Conference “Ayurveda & Autoimmune Disorders” கருத்தரங்கில் சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..
 
வட அமெரிக்கத் தமிழர்கள் ஏற்பாடுசெய்துள்ள இந்த பயணத்தில் அமெரிக்காவின் அட்லாண்டா, செயிட் லூயிஸ், மின்னசோட்டா, நியூஜெர்சி, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலாவர்,கலிபோர்னியா மற்றும் வடகரோலினா ஆகிய பல இடங்களுக்கு சென்று சித்த மருத்துவப் பயிற்சிப் பட்டறைகளை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க குழந்தைகள் , பெண்கள் , முதியோர் உடல்நலம் குறித்து சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.  இந்தப் பயணத்தில் வட அமெரிக்காவில் சித்த மருத்தவ வளர்ச்சி குறித்தும், அமெரிக்காவில் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத் தேவைக்கு சித்த மருத்துவத்தின் பங்களிப்பு குறித்து மருத்துவத்துறை நிபுணர்களுடன் சந்திப்புகளும் ஏற்பாடாகி வருகிறது.
 
இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 4:30PM மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on “Ayurveda & Autoimmune Disorders” held in California.
 
Monday, 14 September 2015

Saturday, 12 September 2015

இந்த நிலையில் பயண நோக்கம் குறித்து கருத்துக்களை பகிர பத்திரிகையாளர் சந்திப்பு 16-Sep-2015, 10:00AM மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை நண்பர்கள் தங்கள் நிருபர்களை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
World Siddha Trust President Dr.Selvashanmugam is travelling to north america to give a speech in "15th International Conference on “Ayurveda & Autoimmune Disorders” held in California.
 
He is also conducting workshop in varios states organized by Tamil Sangams and other organizations.  Dr.Selva Shanmugam will be giving special siddha lifestyle workshop in Atlanta(Georgia), St.Luiz(Missouri), Minnasotta, Newjersey, Maryland, Virginia, Delaware and  North Carolina.  His plan also includes meeting various experts to promote Siddha in north America.
 
To brief his travel plan, press release is scheduled on 16-Sep-2015, 4:30PM at Health India Foundation, Indian Red Cross Society Campus, 50, Montieth Road, Egmore, Chennai 600 008. Ph: 91 - 9894828968.

http://aapna.org/conferences/15th-conference-october-9-11-2015-san-jose-ca-usa
 
Thanks & Best Regards,
Dr. P.Selva Shanmugam, P.hd. 
President & Board of Trustee, World Siddha Trust (www.WorldSiddha.org)
Secretary & Siddha Consultant, Health India Foundation
Research Professor, World Institute for Scientific Exploration, Baltimore, USA 
Ph: 91 - 98948 28968 
info@worldsiddha.org
www.WorldSiddha.org

Monday, 7 September 2015

Press Release: Tomorrow 16th DAY Relay fast - நாளை 16ம் நாள் தொடர் உண்ணாவிரதம் - சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி..

Satta Panchayat Press Updates: (தமிழ் அறிக்கை கீழே...)

Right from the first day of the present assembly session(24th Aug) Satta Panchayat Iyakkam is conducting relay fast demanding prohibition announcement in Assembly. ( Satta panchayat General Secretary Senthil Arumugam & Varaahi Sithar went on fast for 7 days continuously.)

- TOMORROW ON 16TH DAY OF RELAY FAST , fasting will be continued by DEC 3 MOVEMENT (movement for physically challenged) headed by Deepak.

- 6 activists of Satta Panchayat Iyakkam who got arrested for protesting near PoesGarden(demanding liquor prohibition) were released on conditional bail. Today we went to Teynampet police station to sign.

- Siva Elango, President,
  Satta panchayat iyakkam, 8754580270, 8754580274

சட்ட பஞ்சாயத்து இயக்க செயல்பாடுகள்:

- சட்ட சபை தொடங்கிய நாளிலிருந்து(ஆக 24 முதல்) சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறது( சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி)

- முதல் 7 நாட்கள் சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், வராஹி சித்தர் ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். தற்போது 16வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது.

- நாளை 16ம் நாள் உண்ணாவிரதத்தில் "மாற்றுத்திறனாளிகளுக்கான" டிசம்பர் 3 இயக்கத் தோழர்கள் பங்கேற்கிறார்கள்( தீபக் தலைமையில்)

- மதுவிலக்கு கோரியும், மிடாஸ் சாராய ஆலையை மூடக்கோரியும் போயஸ் கார்டன் அருகே இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட 6 பேர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இன்று மூன்றாவது நாளாக, தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டனர்.

சிவ.இளங்கோ, தலைவர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
8754580270, 8754580274

Sunday, 6 September 2015

Satta Panchayat Iyakkam Press update Sep 6 - P0lice arrest

சட்ட சபையில் மதுவிலக்கு அறிவிப்பு கோரி 14வது நாள் தொடர் போராட்டம்.

இன்று காலை 9.30 மணிக்கு "மிடாஸை மூடு" "மதுவிலக்கை அறிவி" என்ற கோரிக்கை பேனர்களை உடலில் அணிந்து தி.நகர் அலுவலகத்திலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு( "மிடாஸ் கார்டனை" முற்றுகையிட்டதற்காக ஜெயில்- ஜாமீனில் விடுதலை-இது தொடர்பான நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட) நடந்து மதுவிலக்கு அறிவிக்க கோரி பதாகைகளோடு ஜாமீன் கையெழுத்து போட சென்ற சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள் 6 பேரும் இயக்க அலுவலக வாயிலில் கைது செய்யப்பட்டு மாம்பலம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்துவிட்டு இன்று நீங்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்து போட முடியாது ஆதலால் உங்கள் ஜாமீனை ரத்து செய்து சிறைக்கு அனுப்புவோம் என்று காவல்துறை அதிகாரி மிரட்டல்.

சிவ.இளங்கோ  தலைவர்

8754580270

14 th day fasting protest is continuing today at SPI office demanding total prohibition  announcement in the current assembly session.

Arrest of SPI office bearer: Today morning at 9:30 AM Senthil Arumugam - Gen Secretary of SPI and other office bearer were arrested at the entrance of the SPI office, while they were walking peacefully towards the Teynampet Police Station to sign the conditional Bail.

No reason were given for their arrest and they were threatened and confined at Mambalam Police Station preventing them from signing the Bail. They were told by the Mambalam Inspector that the Bail would be cancelled if they were not allowed to appear in person at Teynampet. This is an undemocratic way of blocking their individual free speech rights granted under Indian Constitution.

Thank you
Siva Elango - President Satta Panchayat . \
8754580270

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Friday, 4 September 2015

Press Update : Satta Panchayat Iyakkam (4 September 2015 ) -

Dear Editor : 

Important Update :  Thiru : Senthil Arumugam - General Sec of Satta Panchayat Iyakkam, Thiru Anna Durai - South Zone Convenor and Anti Liquor Wing organizer of Satta Panchayat Iyakkam and other office bearers listed below have been released today evening in Conditional Bail - requiring them to sign in the police station daily.

SENTHIL ARUMUGAM, 38 years, GENERAL  SECRETARY
ANNA DURAI, 47 years, STATE COORDINATOR (ANTI LIQUOR WING)
Kallidai Kuruchi Varaahi Sithar, SPI – NELLAI DISTRICT COMMITTEE.
JAI GANESH, 30 years, STATE  SECRETARY
AYUB KHAN, 40 years, SPI – THIRUNELVELI DISTRICT COMMITTEE.
SIVA CHANDRAN, SPI – NAGAI DISTRICT COMMITTEE.

Update 2 :  Satta Panchayat Iyakkam members and other anti liquor activist are continuing their continuous fast, today for the 12th day demanding the closure of TASMAC and implement total prohibition in Tamil Nadu. at the T. Nagar office of Satta Panchayat Iyakkam.

Update 3 : Satta Panchayat Iyakkam members conducted a protest at Madurai  on 4 September 2015 at Madurai demanding the following

1 : Close the MIDAS factory owned by Jayalalitha
2 : Announce total prohibition during the current assemble session.
3 : Release the arrested office bearers of Sattapanchayat without any conditions.

Please publish this in your new article / updates.

Thank you
Siva Elango
President - Satta Panchayat Iyakkam

திரு ஆசிரியர் : வணக்கம்

1 :  மிடாஸ் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மிடாஸ் முதலாளி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்லத்தை முற்றுகையிட்டு கைதான சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் 6 பேருக்கும் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

2 : சட்ட சபையில் மது விலக்கு அறிவிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் இன்று 12வது நாள் தொடர் உண்ணா விரதம் தி.நகரில் நடைபெற்று வருகிறது. 

3 : மதுரையில் இன்று  : கீழ் உள்ள கோரிக்கைகளை முன் வைத்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் மதுரையில் ஆர்பாட்ட  நடைபெற்றது

3(1) : ஜெயலலிதாவின் மிடாஸ் சாராய ஆலையை மூடு!
3(2) : சட்ட சபையில் மது விலக்கை அறிவி!
3(3) : கைது செய்யப்பட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகளை விடுதலை செய்!

நன்றி 
சிவ இளங்கோ 
தலைவர் - சட்ட பஞ்சாயத்து இயக்கம்

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Thursday, 3 September 2015

Press Release (3 September 2015) - 11th day fasting continues at Satta Panchayt Iyakkam Office

Dear Editor : 

Satta Panchayat Iyakkam members and other anti liquor activist are continuing their continuous fast for the 11th day demanding the closure of TASMAC and implement total prohibition in Tamil Nadu. 

A protest is planned tomorrow 4 September 2015 at Madurai, condemning the arrest of Anti Liquor activist who  protested at Poes Garden, demanding the closure of MIDAS.

Attached are the photo of Fast and the poster related to the Madurai protest.

Thank you
Siva Elango
President - Satta Panchayat Iyakkam

திரு ஆசிரியர் : வணக்கம் 

சட்ட சபையில் மது விலக்கு அறிவிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் இன்று 11வது நாள் தொடர் உண்ணா விரதம் தி.நகரில் நடைபெற்று வருகிறது. 

மது விலக்கு அறிவிக்க கோரியும் , மிடாஸ் மது ஆலையை மூட கோரிக்கை வைத்து போயஸ் கார்டன் முற்றுகை நடத்திய சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நிர்வாகிகள் கைது  கண்டித்து நாளை மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

இது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது, 

நன்றி 
சிவ இளங்கோ 
தலைவர் - சட்ட பஞ்சாயத்து இயக்கம்

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Wednesday, 2 September 2015

Press Update ( Wed Sep 02 ) : Satta Panchayat Iyakkam " Close MIDAS Protest"

Dear Editor : Greetings !

As you are aware that Satta Panchayat Iyakkam has been protesting & demanding the closure of MIDAS and continuous fast is being held at our T Nagar office for the last 10 days requesting the government to announce total liquor prohibition during the current assembly session. 

Satta Panchayat  office bearer and district coordinator has been arrested yesterday evening, while marching towards the Poes Garden demanding the closure of MIDAS Distillery owned by Jayalalitha and her close aides.Later in the night the protesting members were remanded and sent to Puzhal Jail.

Attached are the Photos and the detailed press release and appeal document from the President of Satta Panchayat Iyakkam
Please support by publishing it.

Thank you.
Siva Elango
8754580270

நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269

​Satta Panchayat Iyakkam

|  31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Join Us : join.sattam.orgDonate Online : donate.sattam.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath

To Register for Monthly Contribution and become a SPI Pillar : 1001.sattam.org

Other Contact:

SPI Accounts Team : spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com
Speak about SPI / Billing Issues : 8754580269
Google Groups : spimembers@googlegroups.com

Tuesday, 1 September 2015

PRESS RELEASE - Protest at Poes Garden demanding the closure of MIDAS - " MIDAS CLOSE DOWN PROTEST" - 01 September 2015

Tuesday, September 01, 2015 - 

To

       THE EDITOR,

SATTA PANCHAYAT IYAKKAM(SPI) volunteers have been observing an indefinite fast in the their office on South West Boag Road at T Nagar for the past 9 days from 24.08.2015 (since the beginning of TN Assembly) till date (01.09.2015) demanding that the State Government announce prohibition during the ongoing assembly session. 

In this regard, on behalf of general public and people of TamilNadu SATTA PANCHAYAT IYAKKAM (SPI) CONDUCTED "MIDAS BRANDY POURING PROTEST IN FRONT OF THE CHIEF MINISTER OF TAMILNADU, JAYALALITHA's HOUSE" AT 4 PM ON THIS DAY OF SEPTEMBER 1st 2015.

THE DEMANDS OF THIS PROTEST ARE

 1.   TO CLOSE DOWN JAYALALITHA's  MIDAS GOLDEN DISTILLERIES WITH IMMEDIATE EFFECT.

 2.   TO IMPLEMENT PROHIBITION IN THE STATE.

THE FOLLOWING 6 PARTICIPANTS OF THIS PROTEST WERE ARRESTED ON THIS DAY AND KEPT AT R3 TEYNAMPET POLICE STATION.

S No.

NAMES

POSITIONS

1

SENTHIL ARUMUGAM, 38 years

GENERAL  SECRETARY

2

ANNA DURAI, 47 years

STATE COORDINATOR (ANTI LIQUOR WING)

3

Kallidai Kuruchi Varaahi Sithar

SPI – NELLAI DISTRICT COMMITTEE.

4

JAI GANESH, 30 years

STATE  SECRETARY

5

AYUB KHAN, 40 years

SPI – THIRUNELVELI DISTRICT COMMITTEE.

6

SIVA CHANDRAN

SPI – NAGAI DISTRICT COMMITTEE.

Siva Elango

(PRESIDENT - SATTA PANCHAYAT IYAKKAM)

87545-80270

ஆசிரியர் அவர்களுக்கு!

     சட்ட சபையில் மதுவிலக்கை அறிவிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் இன்று 9வது நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறது. இந்நிலையில் 3வது நாளாக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் வீட்டின் முன்பு மிடாஸ் பிராந்தி ஊற்றும் போராட்டத்தை இன்று மாலை 4.00 மணிக்கு நடத்தியது. தேனாம்பேட்டை R3 காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். 

(கைது செய்யப்பட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க பொறுப்பாளர்களின் விபரம்)

1.  திரு.செந்தில் ஆறுமுகம் – மாநில பொதுச்செயலாளர்.

2.  திரு.அண்ணாத்துரை – மாநில மது ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர்.

3.  திரு.ஜெய்கனேஷ் – மாநில செயலாளர்.

4.  திரு.வராகி சித்தர் – நெல்லை மாவட்ட குழு உறுப்பினர்.

5.  திரு.அயூப்கான் – தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர்.

6.  திரு.சிவச்சந்திரன் – நாகை மாவட்ட குழு உறுப்பினர்.

சிவ.இளங்கோ

(தலைவர்)