Tuesday, 7 March 2017

39th Month Report.. 39வது மாத அறிக்கை..


Since inception, satta panchayat iyakkam publishing it's accounts in Internet.
Attached the 39th Month report(for feb2017).  
All the reports can be found in:  http://spiaccounts.blogspot.in/

Senthil Arumugam, General Secretary,Satta Panchayat Iyakkam,
87545-80274,87545-80270

39வது மாத வரவு-செலவு அறிக்கை:

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் தனது வரவு-செலவுகளை வெளிப்படையாக அறிவிப்பது தார்மீகக் கடமை என்று கருதி, இயக்கம் தொடங்கியதிலிருந்து இன்றுவரையில்(39 மாதங்கள்) வரவு செலவு விவரங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறது.. 

பார்க்க: http://spiaccounts.blogspot.in/

செந்தில் ஆறுமுகம்,
மாநிலப் பொதுச்செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274, 8754580270


No comments:

Post a Comment