Saturday, 11 March 2017

PRESS MEET: Tamil students from Delhi university briefing media after meeting Education Minister...டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் அவமானப்பட்டது ஏன்..? பள்ளிக்கல்வி அமைச்சரை சந்தித்த பின் மாணவர்கள் பேட்டி..

வணக்கம்,

English invite below:

தமிழ் மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் அவமானப்பட்டது ஏன்..?  
மாணவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விவரிக்கின்றனர் 
(பள்ளிக்கல்வி அமைச்சரை சந்தித்து மனுகொடுத்த பின்பு...)

13-03-2017, திங்கள், மதியம் 2 மணி, சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம், திருவான்மியூர்,
H42/3, West avenue, Kamaraj Nagar, Thiruvanmiyur (Near signal),
Contact: 08800391662(குணா),8754580274,8754580270

PRESS MEET:
Tamil students from Delhi university giving representation to TN School education Minister -  Reg they being insulted in Delhi college - STUDENTS Briefing media after meeting with Minister.  

Date: 13-03-2017(Monday)
Time: 2pm
Venue: Satta Panchayat Iyakkam,
            H42/3, West avenue, Kamaraj Nagar, 
            Thiruvanmiyur (Near signal)

Contact: 08800391662(Guna),8754580274,8754580270

Senthil Arumugam,
General secretary, Satta Panchayat Iyakkam

No comments:

Post a Comment