மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு
காலாவதியான பாடத்திட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.. காலத்திற்கேற்ற புதிய பாடத்திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்...
டெல்லி பல்கலைக் கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் தமிழக
பள்ளிக்கல்வித்து
வணக்கம்,
நாங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் எங்களுக்கு நேர்ந்த அவமானத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். எங்கள் வகுப்பறையில் "பட்ஜெட்" குறித்தா
காலத்திற்கேற்ப புதிய பாடப்பகுதிகளைச் சேர்க்காதது, மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை போன்றவையே இதற்குக் காரணம் என்று நாங்கள் உணர்கிறோம்.
மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் நாங்கள் போட்டித்தேர்விற்குச் செல்லும்போதோ, பிற மாநிலங்களுக்குச் சென்று படிக்கும்போதோ எங்களால் CBSE போன்ற பாடத்திட்டத்தில் படித்துவந்தவர்களோடு போட்டியிடமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனைக் கருத்தில்கொண்டும் மாநிலப்பாடத் திட்டத்தில் படிக்கும் எங்கள் தம்பி, தங்கைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டும் உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்தரத்தினை மேம்படுத்த வேண்டுகிறோம். குறிப்பாக பாடப்பகுதிகளை(Syllabus) காலத்தி
இதுதொடர்பாக கல்வித் துறை அமைச்சர், செயலாளர், பள்ளிக்கல்
தேவதர்சினி & ஹனிசா
டெல்லி பல்கலைக்கழக மாணவிகள்...
- ஒருங்கிணைப்பு: சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர் 8754580274
No comments:
Post a Comment