Thursday, 23 February 2017

PRESS MEET: Reg Police threatning on volunteers of Jallikattu protest.. காவல்துறையின் அச்சுறுத்தலைக் கண்டித்து... நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் விசாரணையைத் தொடங்கக் கோரி

RESS MEET: Condemning police threatning on volunteers of Jallikattu protest.. Demanding immediate enquiry by Justice.S.Rajeswaran with the affected youths - A volunteer who was hospitalised by police attack in jallikattu protest also participates and explains how he was threatened.  


24-02-2017, Friday,  Satta Panchayat Iyakkam office(31, south west boag road, T.Nagar), 87545-80270, 87545-80274

பத்திரிகையாளர் சந்திப்பு: 24-02-2017, வெள்ளி, நண்பகல் 12 மணி, சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகம் 87545-80270,87545-80274

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்  காவல்துறையின் கொடூரத் தாக்குதலால் காயம்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை, காவல்துறை தொடர்ந்து  அச்சுறுத்தி வருவதைக் கண்டித்து...  போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் விசாரணையைத் தொடங்கக் கோரியும்... காவல்துறையின் அச்சுறுத்தலுக்குள்ளான  இளைஞனும் பங்கேற்பு..

சிவ.இளங்கோ, தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
87545-80270,87545-80274


No comments:

Post a Comment