பத்திரிக்கை அழைப்பு செய்தி
நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என வலியுறுத்தி சட்ட பஞ்சாயத்து இயக்க ஒருங்கிணைப்பில் 3ம்நாள் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர் ஜெய்கணேஷ், வராஹி சித்தர் ஆகியோர் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
3வது நாளான இன்று மாலை 5.30 மணிக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதுவிலக்கு பிரச்சனையின் முக்கிய பங்கை கணக்கிடும் வகையில் பொதுமக்களின் இடையே வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் டாஸ்மாக் கடையை மூடும் கட்சிக்கு வாக்களிப்பார்களா அல்லது எப்பொழுதும் ஓட்டு போடும் கட்சிக்கு வாக்களிப்பார்களா என்ற வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பத்திரிக்கையாளர்கள் இதை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டுகிறோம்.
To the Editor,
Day 3 of fasting demanding Liquor Prohibition Policy announcement in current Assembly Session continued today. Satta Panchayat Iyakkam(SPI) General Secretary Senthil Arumugam, SPI State Secretary Jaiganesh, Varaahi Sithar continued 3rd day fast. Members of various social organisation came in person and gave support.
Today evening, Satta Panchyat will hold a opinion poll to guage the importance of liquor prohibition issue in the upcoming assembly election.Common people will be requested to vote on whether they are going to vote for the party that promises liquor prohibition or the same party that they usually vote for. We request the med cover the event
(Photos attached).
Time: 5.30 Pm
Location: In front of Satta Panchayat Office, No 31, South West Boag Road, T.Nagar, Chennai - 17
நன்றி,
சிவ.இளங்கோ,
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580270
No comments:
Post a Comment