ஆசிரியர் அவர்களுக்கு,
"டாஸ்மாக் - தமிழ்நாட்டின் பேரிடர்" - ஆய்வறிக்கை வெளியீடு"
-மகசூல் இயக்கம் & சட்ட பஞ்சாயத்து இயக்கம்
புள்ளியல் முறைப்படி, வீடு வீடாக நடத்தப்பட்ட களஆய்வு முடிவுகளின் தொகுப்பு இது.
-- தமிழ்நாட்டில் குடிப்பவர்களின் எண்ணிக்கை,
-- தினமும் எந்த அளவுக்கு குடிக்கிறார்கள்,
-- இதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், பொருளாதார இழப்பு
-- மதுவிலக்கு குறித்து மக்களின் விருப்பம்
என இவை அனைத்தும் ஆய்வில் வெளிவந்துள்ளது.
இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர் ஞானி, ஓய்வுபெற்ற துணை வேந்தர் வசந்தி தேவி, ஓய்வுபெற்ற IAS அதிகாரி தேவசகாயம். ஐ.ஏ.எஸ்(ஓய்வு), மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று ஆய்வை வெளியிட உள்ளனர்.
ஊடகங்களும் பத்திரிக்கைகளும் இந்த நிகழ்வில் பங்கேற்று மக்களுக்கு எடுத்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
We welcome you for the release of Research and fact finding report on Socio Economic Issues due to TASMAC, Tomorrow Thursday, 13/8/2015 at 4.15 PM at ICSA, Egmore. The study also covered in detail about the addiction levels in TamilNadu and people's opinion on the TASMAC issue.
Devasagayam.IAS(Rtd), Dr.VasanthiDevi-Educationist, Journalist Gnani & Lawyer-Activist Sudha Ramalingam Participates.
இடம் : ICSA, No 107, பாந்தியன் சாலை, எக்மோர் (எக்மோர் மியுசியம் எதிரில்)
நாள் : 13/8/2015, வியாழன்
நேரம் : 4.15 PM
நன்றி
Jayaram Venkatesan ( Magasool Trust)
ஜெயராம் வெங்கடேசன் (மகசூல் இயக்கம்)
CT: 9841894700
Senthil Arumugam,( Satta panchayat Iyakkam)
செந்தில் ஆறுமுகம் (சட்ட பஞ்சாயத்து இயக்கம்)
CT: 8754580274
No comments:
Post a Comment