அன்புடையீர் வணக்கம்,
சித்த மருத்துவ முப்பெரு விழாவிற்கு உங்களைக் கலந்து கொள்ள அழைப்பதில் மகிழ்வடைகிறோம்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முக்கியமானது மருத்துவக்கலை. 10000 ஆண்டுகளுக்கு முன்பே உருவனதாகக் கருதப்பட்டும் சித்த மருத்துவக்கலை இடைவிடாமல் பல நூற்றாண்டுகள் மனித இனத்திற்கு பயன்பட்டுக் கொண்டுள்ளது என்பது அதன் தனிச்சிறப்பு.
சித்த மருத்துவத்தில் மருந்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களும் நோய் கணிப்பிற்கான எளிய முறைகளும் வாழ்வியல் முறைகளும் நலமான, இன்பமான வாழ்விற்கு மட்டுமல்லாது தனி குடும்ப பொருளாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை உண்டாக்குபவை.
புதிய பல நோய்கள் பரவி வருவதும் அவை இக்கால அறிவியலுக்கு பெரும் சவாலாக இருப்பதும் நாம் அறிந்தது. இக்காலகட்டதில் சித்த மருத்துவத்தின் பயன்பாடு பரவலாக்கப் படுவது அவசியமாகிறது.
நல வாழ்வு, அமைதி, பேரின்ப வாழ்வு இவைகளை மக்கள் அடைய வைப்பதற்கு சித்த மருத்துவத்தின் பங்கு மிகவும் அவசியம்.
அதற்கவே உலக சித்த மருத்துவ அறக்கட்டளை (World Siddha Trust) உருவாக்கப்படுகின்றது.
www.SiddhaMD.com என்கிற இணைய தளம் அனைத்து சித்த மருத்துவர்களினைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு வலைத்தளம். சித்த மருத்துவம் சார்ந்த முக்கியத் தகவல்களை இந்தத் தளத்தில் பெறலாம்.
நலம் காக்கும் சித்த மருத்துவம் என்கிற புத்தகம் நோய் இல்லாமல் வாழும் சித்தர்களின் வழி முறைகளை எளிய முறையில் மக்களுக்குக் கற்றுத்தரும்.
சமூக முன்னேற்றம் மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படும் இந்த முப்பெரு விழாவினை மக்களுக்கு முறையாக சிறப்பாக எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை. சமூகத்தின் உயிர் துடிப்பாய் இயங்கிக்கொண்டுள்ள ஊடகங்கள் இச்செயலை சிறப்பாக செய்யும் என்கிற தீர்க்கமான நம்பிக்கை விழாகுழுவினருக்கு உண்டு. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை உங்கள் ஊடகத்தின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு விழாக்குழு அன்போடு கேட்டுக்கொள்கிறது.
இந்த விழா தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு (Press meet) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது விழாவிற்கு முன்பாக அதாவது 16.08.15 ஞாயிறு மாலை.3.30 மணிக்கு விழா அரங்கிலேயே நடக்கும். அச்சமயம் தாங்கள் கலந்து கொள்ளவும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் உங்களை அன்போடு அழைக்கிறோம்.
அன்று இரவு நல்ல சோறு அமைப்பினர் வழங்கும் நமது பாரம்பரிய உணவு விருந்திலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
விழாக் குழுவினர்.
தொடர்பிற்கு:
அ. சுரேஷ், 98844 11637
மருத்துவர். ப. செல்வ சண்முகம், 98948 28968
Respected Sir/Madam,
We are pleased to invite you for the “Siddha Mupperu Vizha”.
Siddha system of Medicine is an ancient medical system of the world. Distinctiveness of this system has been in continuous service to the humanity for more than 5000 years. Usage of a Siddha way of life leads not only to healthy life, but also to strengthen the economy of families and also the country.
The important goals of the society are healthy life, peace, wisdom and bliss. Siddha system provides a right way to the society to achieve the aforesaid goals.
The World Siddha Trust is inaugurated on that day. The main aim is to improve the health status of the society through Siddha, the easiest way of life. On that day we also planned to inaugurate www.SiddhaMD.com. This is going to be an important website for Siddha system of medicine. We release a book, Nalam Kakkum Siddha Maruthuvam (Siddha system for Healthy life) on that day.
Improvement of the society in all facets is one of the main aims for all media. We trust that your media is going to disseminate this news effectively.
On that day we are planning to conduct a Press meet in the same Venue (16.8.2015, Sunday – 3.30 PM). Kindly attend the Press meet, Functions and also the Dinner with our traditional foods (Nalla Soru organization).
Please find attached invitation.
Thank you.
Regards,
Reception Committee,
Siddha Mupperu Vizha.

Contact:
Mr. A.Suresh, 98844 11637
Dr. P.Selva Shanmugam, 98948 28968
Mr. A.Suresh, 98844 11637
Dr. P.Selva Shanmugam, 98948 28968
No comments:
Post a Comment