Friday 12 August 2016

Press Release

Respected Press friends, 

           " Devaamirtham Traditional Health Food " going to conduct a seminar  about Our Tamil traditional food and Dancing therapy

             Our society forgot our traditional food.  Because of that we Facing diseases like diabetes, kidney problems, Blood pressure ,Joint pains etc. Most of the people like pizza, burger, noodles and parotta .this kind of  fast food. This food culture make our society sickly.

           The workshop will focus on the long forgotten traditional food recipes and traditional health care practices. 
           In this era of quick start-ups and quicker wind-ups, this workshop will certainly prove to be a real eye-opener. 
           We are extremely elated to solicit your esteemed presence on the occasion.

 

Special lecture and Training : Mr. Kovai T sounther (Dance Therapist) and Mr.sivakasi maran G (traditional food expert)

 

"Devaamirtam traditional health food center "and "Shri Sulochana Mahal A/C " jointly organized .

 Conduct person :  Savithiri kannan 9444427351.

 

Location: Shri Sulochana Mahal A/C, 1/179A, Ambattur Redhills road, Surapet, Chennai – 600066

Phone number:7338893170,7358267574 whatsapp number 9840250828

Date:                  28.08.2016,

Time:                  From 9.30 am until 5.00 pm.

 

We also enclose the invitation. we request you publish/ Telecast this news before the event .

 

 

 பெருமதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

 

 தேவாமிர்தம் பாரம்பரிய உணவு கலாச்சார மையம், ஸ்ரீசுலோச்சனா மஹாலுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கு நடத்த உள்ளது.

" நோய்களை துரத்தும் இயற்கை உணவுகள் – ஆரோக்கியமளிக்கும் நடனசிகிச்சை" என்ற தலைப்பில் இப்பயிலரங்கு நடைபெறவுள்ளது. சீர்கெட்டுள்ள தற்போதைய உணவு கலாச்சரத்தின் விளைவாக பெருகி வரும் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும்,  நடன சிகிச்சையின் மூலமாக மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும் பிரபல பாரம்பரிய இயற்கை உணவுதுறை நிபுணர் சிவகாசி மாறன் ஜி அவர்களும், நடனசிகிச்சை நிபுணர் கோவை டி. சௌந்தர் அவர்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளனர். நிகழ்ச்சியன்று காலை முதல் மாலை வரை பாரம்பரிய இயற்கை உணவுகள் பரிமாறப்படுகின்றது. இதன் முழுவிவரங்கள் அழைப்பிதழில் உள்ளது. மேற்படி செய்தியை தங்கள் ஊடகத்தில் முன்கூட்டியே வெளிப்படுத்தி மக்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: ஸ்ரீசுலோச்சனா மஹால்,அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் ரோடு, சூரப்பேட் ஜங்சன், சென்னை- 66

நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.00மணிவரை

நாள்: ஆகஸ்ட் 28. 2016

 

அன்புடன்,

சாவித்திரிகண்ணன்,

நிறுவனர் தேவாமிர்தம்.

9444427351


--
Thanks  & Regards,
Devaamirtham,
Savithrikannan,

9444427351.

No comments:

Post a Comment