Sunday 29 May 2016

சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ இளங்கோ மற்றும் மாநில செயலாளர் ஜெய் கணேஷ் ஆகியோர் மீது வழக்கறிஞர்கள் கொலைவெறி தாக்குதல். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அமர்ந்து இருந்ததற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் அமரலாம் என்ற நீதிமன்ற உத்தரவை போன வருடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் போராடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 25 வக்கீல்கள் இப்பொழுது இவர்கள் இருவரும் வெளியே வந்தால் கொலை செய்வோம் என்று கோஷமிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம்.
தற்பொழுது இருவரும் நீதிமன்ற வளாகத்தில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர்.
Siva Ilango - 8754580270
Jai Ganesh - 8870472177



நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Monday 23 May 2016

பத்திரிகை செய்தி - சட்ட பஞ்சாயத்து இயக்கம்.

அதிமுகவின் படிப்படியாக மதுவிலக்கு அறிவிப்பு:
இன்று முதல்வராக பதவியேற்ற செல்வி. ஜெயலலிதா அவர்களின் பூரண மதுவிலக்கை நோக்கிய  முதல் படியாக அறிவித்துள்ள டாஸ்மாக் நேரம் குறைப்பு மற்றும் 500 கடைகளை மூடுவது ஆகியவற்றை சட்ட  பஞ்சாயத்து இயக்கம் மனப்பூர்வமாக வரவேற்கிறது.

இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில் சில முக்கிய கோரிக்கைகளையும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் முதல்வர் முன்னிலையில் வைக்கிறது.

1. புதிய  கடைகள் இனி திறக்கப்படாது என்று அறிவிக்க வேண்டும்.
2. மூடப்படும் கடைகள் அதன் அருகே வேறு  எந்த பகுதிகளிலும் துவக்கப்படாது என்று அறிவிக்க வேண்டும்.
3. டாஸ்மாக் நேரம் குறைப்பு விஷயத்தில் இந்த விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. நேர அறிவிப்பை மீறுபவர்கள் மீது புகார் அளிக்க பிரத்யேக புகார் எண் அறிமுகப்படுத்தப்படவேண்டும். அல்லது ஏற்கனவே உபயோகத்தில் உள்ள 10581 என்ற எண்ணை பொது மக்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்.
5. டாஸ்மாக் பார்கள் மூடுவது குறித்த முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும்.
6. மீதமுள்ள 6300 கடைகளை மூடுவது குறித்த திட்டத்தை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

செந்தில் ஆறுமுகம்
மாநில பொது செயலாளர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் 
8754580274
நன்றி / Thank you,
சட்ட பஞ்சாயத்து இயக்கம் -
8754580269


​Satta Panchayat Iyakkam

 31, South West Boag Road, T.Nagar, Chennai 600017 | ( Walk-able from Bus Stand and near CIT Nagar Junction, VISA Hospital)

Member : member.sattapanchayat.org |  Donate Online : donate.sattapanchayat.org

Helpline : 7667 100 100 |  http://sattapanchayat.org/  |  https://www.facebook.com/sattapanchayath 

" Aiyarathil Oruvan " : 1001.sattapanchayat.org

Register to become a SPI Pillar by doing a small Monthly Contribution 

Other Contact: 

SPI Accounts Team spiaccts@gmail.com,
New Memberships : spinewmember@gmail.com 

Speak about SPI / Billing Issues : 8754580269

Tuesday 17 May 2016

PIL Reg Election..தேர்தல் குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொதுநல வழக்கு..

To the Editors:

PIL filed by Satta Panchayat to postpone TN Election Results to May25th got numbered yesterday(WP:18159/2016 ). Postponement of results  to 25th will avoid undue influence to voters in Aravakurichi&Thanjavur. Today we are going to mention in the court to hear the case today itself as the matter is urgent. 8754580274,8754580270 . 

Here is our prayers in the PIL: ( To read full affidavit: http://spicourtdocs.blogspot.in/ )

11.1     To ensure "Free and Fair" Election in 134.Aravakurichi Constituency and 174. Thanjavur Constituency & to ensure the voters to vote without any influence, vote counting for ALL the constituencies to be conducted on May25th or any other date preferred by Election Commission of India. We pray that, results for 234 constituency should be announced on the same date.

11.2  As per the Election Commission of India(ECI) order dated 14.05.2016 to   
postpone 134.Aravakurichi constituency election &  ECI Order dated 15.05.2016 to postpone 174.Thanjavur constituency election shows evidences of corrupt practices by DMK and AIADMK candidates to influence voters. Hence, these both party candidates should be disqualified to contest in the election to be conducted on23.05.2016 for the above said two constituencies. 

11.3    As per the Election Commission of India(ECI) order dated 14.05.2016 to postpone 134.Aravakurichi constituency election &  ECI Order dated 15.05.2016 to postpone 174.Thanjavur constituency election shows evidences of corrupt practices by DMK and AIADMK candidates to influence voters. Hence, both the above said parties to be de-recognised by Election Commission of India, which will send a strong message to political parties those who involve in corrupt practices.


Senthil Arumugam,
General Secretary,
Satta Panchayat Iyakkam, 8754580274

தேர்தல் குறித்த பொதுநல வழக்கு: அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகளை மே25 அன்றுதான் அறிவிக்க வேண்டும் என்றுகோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது(WP:18159/2016). இதனை அவசரவழக்காக இன்றே(மே18) விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் இன்று வலியுறுத்த உள்ளோம்.8754580274,8754580270



Sunday 15 May 2016

POSTPONE Election Results Announcement in Tamilnadu to May25th...Satta Panchayat Iyakkam - Representation

Tamil version of the Representation can be found at the bottom of English version:

15/05/2016

                                                                                                                                                             

            From:
            Siva. Elango,

            President, Satta Panchayat Iyakkam,

            31, South west Boag Road, T. Nagar, Chennai  - 600017.
          
Cell: 8754580274, 8754580270

To,

            Chief Election Commissioner,

            Election Commission of India,

            New Delhi.

 

Sir,

            Subject: Regarding Postponement of Tamil Nadu state assembly election vote counting day to 25/05/2016 for all 234 constituencies

 

Election Commission of India has announced that 15thstate assembly election for Tamil Nadu will be conducted on 16/05/2016 and the votes will be counted for all 234 constituencies in same day on 19/05/2016. Yesterday(14/05/2016) the Election Commission of India has deferred the polling for Aravakurichi constituency of Karur District separately to 23/05/2016 and its counting to 25/05/2016. This announcement came after seizure of cash in crores yesterday and complaints against parties like DMK and ADMK for trying to bribe voters. This declaration will create further fuss in the constituency.

 

Counting on same day is the usual procedure followed by the Election Commission for any multiphase election. This practice provides opportunity to hold an honest and fair election. But in contrast to this conventional process, if the election for Aravakurichi commence on 23/05/2016, the results announced on 19/05/2016 for other constituencies will have a huge impact on the voters. If a hung situation appears, the parties will try to bribe with even more cash to the Aravakurichi voters. The Election Commission would become a reason for this. The field officers at Aravakurichi constituency will also be forced to work in favor of the party which won majority of seats. This will not allow to conduct an honest election as expected by the commission. So we request

 

  1. The vote counting should be pursued for all 234 constituencies in the same day on 25/05/2016 after the Aravakurichi election, to have an honest and fair election

  2. The candidates of the party to which the seized cash belongs to, should be disqualified and their names should be removed from the candidate list before the election takes place. Also the election commission should suspend the recognition of the parties related to this issue. This will give the people hope on fair elections and the parties will not try to bribe again with cash to voters

 

We request the Election Commission to take an immediate action on the above demands. Otherwise we have no option but to take legal measure on this. 

 

Yours'

Siva. Elango

President, Satta Panchayath Iyakkam



**"தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை 234 தொகுதிக்கும் ஒரே நாளில் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு:"

15/05/2016

----------------------------------------


அனுப்புனர்: 
சிவ. இளங்கோ,
தலைவர்,சட்ட  பஞ்சாயத்து இயக்கம், 
31, தென் மேற்கு போக் சாலை, தி.நகர், சென்னை - 600017 
8754580270, 8754580274


பெறுதல்: 
தலைமை தேர்தல் அலுவலர் அவர்கள், 
இந்திய தேர்தல் ஆணையம்,
தலைமைச் செயலகம், சென்னை-600009

ஐயா,

பொருள்: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை 234 தொகுதிக்கும் ஒரே நாளில் 25/05/2016 அன்று நடத்த கோரி.

**தமிழகத்தின் 15 வது சட்டமன்றத் தேர்தல் 16/05/2016 அன்று நடைபெறும் என்றும், 19/05/2016 அன்று 234 தொகுதிக்கும் ஒரே நாளில் வாக்கு எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று 14/05/2016 இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணம் பல கோடிகள் கைப்பற்றப் பட்டதால் அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் தேர்தலை 23/05/2016 தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும்  25/05/2016 அன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரவக்குறிச்சி தொகுதியில் மேலும் பல தாக்கத்தை ஏற்படுத்தும். 

**ஒரு மாநிலத்தில் தேர்தல் பல கட்டங்களாக நடந்தாலும் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடத்தப்படுதல் இது வரை தேர்தல் ஆணையம் பின்பற்றி வந்த விதிமுறையாகும். இதனால் சம வாய்ப்பு , சம தள தேர்தலை நடத்த முடியும் என்ற உயரந்த நோக்கத்தால் இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. விதிமுறைகள் இப்படி இருக்க அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் 23/05/2016 தேதி தேர்தல் நடந்து 25/05/2016 வாக்குகள் எண்ணப்பட்டால், தமிழகம் முழுவதும் 19/05/2016 வாக்குகள் எண்ணப்பட்டு யார் வெற்றி பெற்றுள்ளார்களோ அவர்களின் தாக்கம் அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களிடம் அதிகம் இருக்கும். மேலும் தேர்தலில் இழுபறி நிலை ஏற்பட்டால் அரவக்குறிச்சி தேர்தலில் மேலும் பணம் பட்டுவாடா கோடிக் கணக்கில் நடக்கும். இதற்கு தேர்தல் ஆணையமே வழி வகுத்ததாகிவிடும். அங்கு பணி செய்யும் அதிகாரிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு சாதகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் அங்கு தேர்தல் ஆணையம் உண்மையாக எதிர்பார்த்த நியாயமான தேர்தல் நடக்காது.

எனவே 

1.அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் முடிந்து 234 தொகுதிக்கும் 25/05/2016 அன்று ஒரே நாளில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தேர்தலில் சம நிலையை ஏற்படுத்த முடியும் 

2.அரவக்குறிச்சி தொகுதியில் எந்த கட்சியினரிடம் பணம் கைப்பற்றப்பட்டதோ அந்த கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து வேட்பாளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயரை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சம்பந்ததப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே தேர்தல் களத்தில் மக்களுக்கு நம்பிக்கை வரும். அரசியல் கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முன் வரமாட்டார்கள். 

**மேற்கண்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.  இல்லையேல் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

தங்கள் உண்மையுள்ள, 
சிவ. இளங்கோ 
தலைவர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்

Friday 6 May 2016

Election Survey Results.. Press Release...

Sir,

Today we have released the survey results in the press meet. Attaching the details.

Siva Elango,
President, Satta Panchayat Iyakkam,
8754580270 , 8754580274

Thursday 5 May 2016

மதிப்பிற்குரிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு

மதிப்பிற்குரிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு

நமது இந்திய திருநாட்டில் சாதிய வன்கொடுமைகளையும் தீண்டாமை செயல்களையும் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை முற்றிலும் ஓழிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தருணத்தில் எங்களது ஊராகிய இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் உள்ள எஸ். தரைக்குடி கிராமத்தில் ஊர் விலக்கிவைத்தல், நன்மை தீமைகளில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது, வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்தல் கூடாது போன்ற வன்கொடுமைகள் தற்போதும் நடந்து வருகிறது. இக்கொடுமையினை காவலதுறையிலும் அரசு நிர்வாக துறையிலும் பலமுறை புகார் செய்தும் கண்டும் காணாமல் உள்ள நிலைதான் மிச்சம், எனவே இதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல தங்களின் மேலான ஓத்துழைப்பை விரும்புகின்றோம். நடந்த நிகழ்வுகளின் விபரம் வருமாறு:

இஸ்லாம் மார்க்கத்திலும் பல பிரிவுகள் உள்ளது என்பதனை தாங்கள் அறீவீர்கள்.

எனது தம்பி அதில் ஒரு பிரிவில் நம்பிக்கையுடன் செயல் பட்டுவருகின்றான்.

கடந்த 22.-10.2015 அன்று எங்கள் தந்தை இறுதி சடங்கின் போது ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் என் தம்பியை இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அதற்கு நான் சம்மதித்தால் தான் இறுதிச்சடங்கை நடத்த விடுவோம் என்று என்னிடம் தகராறு செய்தார்கள். தம்பியை திருப்பி அனுப்பிவைத்து விட்டு என்னிடம் கட்டாயப்படுத்தி எழுதிவாங்கி கொண்டு காலம் தாழ்த்தி தான் சடங்குகள் நிறைவேறியது. அத்தோடு இல்லாமல் மீண்டும் உன் தம்பி ஊருக்கு வரக்கூடாது, பெற்ற தாயை பார்க்க வரக்கூடாது. நீ உன் தம்பியிடம் எந்த வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு நான் உடன்பட மறுத்ததினால் எனது குடும்பத்தையும் ஊர் விலக்கி வைத்து

யாரும் தொடர்பு வைத்துகொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள்.  

அதை எதிர்த்து நாங்கள் காவல் துறையிலும், வருவாய் துறையிலும் புகார் அளித்தோம். அதன் மீது இதுநாள் வரை எங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கணவனை இழந்த பின் இஸ்லாம் மார்க்கத்தின் படி, நான்கு மாதம் தவனைக்காலம் முடிவடைந்து எங்களின் தாயார் வீட்டிற்கு வெளியே வந்துள்ள சூழ்நிலையில் 3.05.2016 அன்று ஊர் முஸ்லிம் ஜமாத்தார்கள் மீண்டும் எனது தாயார், தங்கை குடும்பத்தினர் மற்றும் அத்தை குடும்பத்தினர் ஆகிய மூன்று குடும்பத்தையும் ஊர் விலக்கிவைத்து ஊரில் உள்ள மளிகை கடை.கள், மற்றும் ஹோட்டல்களில் அத்தியாவாசிய பொருட்கள், உணவு பொருட்கள் விற்ககூடாது என கட்டுப்பாடு வைத்துள்ளார்கள் மேலும் எங்களுக்கு கட்டுப்பட்டு நாங்கள் கூறியபடி தான் வாழ வேண்டும் இல்லையெனில் இங்கு நிம்மதியாக வாழவிடமாட்டோம் என்று அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகிறார்கள்.

இச்செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது, தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமானது.

ஆகவே இந்த வன்கொடுமையிலிருந்து எங்களின் குடும்பத்தினரை பாதுகாக்கவும், அரசாங்க நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தங்களின் ஊடகம் வழியாக உதவியை செய்து பின் வரும் இந்திய சமூகம் இதுபோன்ற அவலங்களை சந்திக்காமல் பாதுகாக்க கேட்டுக் கொள்கின்றோம்

தங்களின் உயரிய ஓத்துழைப்பை நம்பி நிற்கும்

அபூபக்கர் மற்றும் குடும்பத்தார்கள் 8015716952 / 9176448388

எஸ். தரைக்குடி போஸ்ட், கடலாடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம் 623135

வியாபார விலாசம்: 1, சூரியபிரகாசம் தெரு, கிருஸ்னாபுரம், அம்பத்தூர் ஒ டி, சென்னை -600053

RELEASE OF ELECTION SURVEY RESULT: "What exactly People expect from New Govt"..

To the Editor:

RELEASE OF SURVEY RESULT: "What exactly People expect from New Govt",Tomorrow (May6)12noon@ SATTA PANCHAYAT IYAKKAM OffIce(31,south west boag Rd,T.Nagar,8754580270/74

Siva Elango,
President, Satta Panchayat Iyakkam

தமிழக மக்களின் விருப்பம் என்ன? தமிழக மக்களின் எண்ணத்தை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பிரதிபலிக்கிறதா? நாளை(மே 6) பகல் 12 மணிக்கு சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில்(31,south west boag road,Tnagar) கருத்து கணிப்பு முடிவுகள் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது. 8754580270, 8754580274

சிவ.இளங்கோ, தலைவர்
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
 
                         

PSF "Endorsement" Candidates List (113 Candidates) - புதிய சக்தி அணி அடையாளப்படுத்தும் வேட்பாளர்கள் பட்டியல் (113 வேட்பாளர்கள்)

Media Release - May 5, 2016
                                             PSF Front "Endorsing" Candidates List (113 Candidates)

True to the purpose of it formation and as promised, PSF today released the list of 'RIGHT CANDIDATES' to the media and the public.

Along with the initial set of 29 PSF Candidates, the list contains candidates from Gandhiya Makkal Katchi, Abdul Kalam Vision Party, Youth Students Party, Pachai Tamizhagam, Ilaingar Kootamaippu, Gandhiya Samadharma Party & Nermai Ani which totals to 113 candidates.

Please find attached the list of Candidates along with their Symbols. Request you to support these candidates.

                

பத்திரிகை செய்தி – 05-05-2016


2016 தமிழக சட்டமன்ற தேர்தல்

புதிய சக்தி அணியின் சார்பில் 113 வேட்பாளர்களை அடையாளம் காட்டுகிறோம்.


புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்வைத்து, ஊழலற்ற ஆட்சி , இலஞ்சமற்ற நிர்வாகம் , மதுவில்லா தமிழகம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் வளர்ச்சி அரசியல் பேசும் சமூக ஆர்வலர்களையும், இளைஞர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் புதிய சக்தி அணி கடந்த பிப் 23 அன்று உதயமானது.


              அதன் தொடர்சியாக தகுதியான வேட்பாளர்களை, 'புதிய சக்தி அணி'  இந்த தேர்தலில் இனம் காட்டும் முதல் பகுதியாக புதிய சக்தி அணியின் இந்த முதல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 17 வெளியிடப்பட்டது.  இரண்டாவது வேட்பாளர் பட்டியல், ஏப்ரல் 19 அன்று வெளியிடப்பட்டது.


இந்த சமூகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம், ஊழல், மது, சாதி ஆகிய பேய்களை விரட்டி, சமூக  முன்னேற்றம் ஒன்றையே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் நேர்மையான இயக்கங்களை / கட்சிகளை ஜனநாயகத்தை மீட்டெடுக்க  "புதிய சக்தி அணி"ன்றிணைத்து வருகிறது. புதிய சக்தி அணியின் சார்பில் 29 பேர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என்று ஏற்கனவே சொன்னதின் அடிப்படையில் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம், இளைய பாரதம், விடுதலை தேடும் இந்தியர்கள் கட்சி, வருங்கால இந்தியா கட்சி, காந்திய சமதர்ம கட்சி, மக்கள் நல்வாழ்வு கட்சி, அப்துல்கலாம் இலட்சிய இந்திய கட்சி, பச்சை தமிழகம், காந்திய மக்கள் கட்சி, இளைஞர் கூட்டமைப்பு, இளைஞர் மாணவர் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் போட்டியிடும் 113 வேட்பாளர்களை புதிய சக்தி அணி சார்பில் அடையாளம் காட்டுகிறோம். இவர்களின் தொகுதி, வேட்பாளர்களின் பெயர், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ளோம்.


     உங்களுடைய ஆதரவை தொடர்ந்து இவர்களுக்கு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

                                        

புதிய சக்தி அணிக்காக,

ஜெகதீஸ்வரன், ஒருங்கிணைப்பாளர

9791050512 / 8754580270

 

Wednesday 4 May 2016

Press Release of Disabled Students' Career Hand Holding Ceremony

CAREER HAND HOLDING CEREMONY

 

"When one door closes, another opens; but we often look so long and so regretfully upon the closed door that we do not see the one which has opened for us." –Alexander Graham Bell


While the saying goes like this, students of St.Louis College for the Deaf, Adyar, Chennai rejoiced their "opened doors" on the Career Hand Holding Ceremony held on 4th May 2016 at the college premises with Opportunity InfoTech as the Training partner, Ooruni Foundation as the NGO partner and Flex being the Sponsors. This is a spin off event of "We Are Your Voice" initiative's launch ceremony held on 13th February 2016 and the mega job fair conducted exclusively for the hearing impaired students on 4th March 2016.


The program started with a prayer song by the hearing impaired students in sign language, followed by classical dance performed by a hearing impaired student. The show was initiated by the college's Rev.Bro.Xavier Montfort with a thankful speech towards all the kind hearted people behind this noble operation.


The ceremony lit up by the Chief Guests' lighting up the lamp for the prosperity of the students. Mrs.Raghavi K – Founder, The Headway Foundation was one of the Chief Guests along with Mr.Rathinavel Rajan – Head HR, Rexam and Founder – Ooruni Foundation, Mr. Jahir Hussain – Social Activist and Mr. Sukumar Bhaskar – Sr. Director, Flex. Honoring of all the Chief Guests was done by Rev.Bro.Xavier Montfort.


The Chief Guests' motivational and thanks-giving speech took up the show. 71 students received their offer letters and around 100 students received their course completion certificates. Icing up the cake was an award called "Organization of Benevolence" given to all the employers who provided the job opportunity to the students. Many dignitaries expressed their positive feedbacks about this entire mission.


The ceremony wound up by fulfilled hearts of parents followed by the National Anthem.

 

Warm Regards,


Kasim Basith

8122000228

Press Release of Disabled Students' Career Hand Holding Ceremony

CAREER HAND HOLDING CEREMONY

 

"When one door closes, another opens; but we often look so long and so regretfully upon the closed door that we do not see the one which has opened for us." –Alexander Graham Bell


While the saying goes like this, students of St.Louis College for the Deaf, Adyar, Chennai rejoiced their "opened doors" on the Career Hand Holding Ceremony held on 4th May 2016 at the college premises with Opportunity InfoTech as the Training partner, Ooruni Foundation as the NGO partner and Flex being the Sponsors. This is a spin off event of "We Are Your Voice" initiative's launch ceremony held on 13th February 2016 and the mega job fair conducted exclusively for the hearing impaired students on 4th March 2016.


The program started with a prayer song by the hearing impaired students in sign language, followed by classical dance performed by a hearing impaired student. The show was initiated by the college's Rev.Bro.Xavier Montfort with a thankful speech towards all the kind hearted people behind this noble operation.


The ceremony lit up by the Chief Guests' lighting up the lamp for the prosperity of the students. Mrs.Raghavi K – Founder, The Headway Foundation was one of the Chief Guests along with Mr.Rathinavel Rajan – Head HR, Rexam and Founder – Ooruni Foundation, Mr. Jahir Hussain – Social Activist and Mr. Sukumar Bhaskar – Sr. Director, Flex. Honoring of all the Chief Guests was done by Rev.Bro.Xavier Montfort.


The Chief Guests' motivational and thanks-giving speech took up the show. 71 students received their offer letters and around 100 students received their course completion certificates. Icing up the cake was an award called "Organization of Benevolence" given to all the employers who provided the job opportunity to the students. Many dignitaries expressed their positive feedbacks about this entire mission.


The ceremony wound up by fulfilled hearts of parents followed by the National Anthem.

 

Warm Regards,


Kasim Basith

8122000228

 

Tuesday 3 May 2016

Career Hand Holding Ceremony - Invitation

Dear Sir / Ma'm,

We are the "We Are Your Voice" team working on employment of disabled students. We have successfully placed 80% of the students of St.Louis College for the Deaf this year. Further to this we are organizing a grand ceremony to felicitate the Students with the Offer letters and certificates as well as the Employers with Awards for their wonderful support.

We welcome you to the join us in the program and make it a grand success.

We look forward for your support for our future endevors.

Note: Invitation Enclosed

Thanks & Regards,

Team - We Are Your Voice